Welfare · dormant
Two-wheeler subsidy for working women
1 budget named it 1 year span 200 ₹ crore allocated AIADMK government
First announced in 2017-18 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2017-18 Rs.200 crore
“A sum of Rs.200 crore is provided in the Budget Estimates for this scheme.”
“மறைந்த முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களால் துவக்கப்பட்ட முன்னோடித் திட்டங்களான “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்”, “தொட்டில் குழந்தைத் திட்டம்' ஆகியவை பெண் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கி வருகின்றன. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்காக 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டங்களின் கீழ், திருமாங்கல்யத்திற்காக எட்டு கிராம் தங்கம் மற்றும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு 25,000 ரூபாயும், பட்டதாரி / பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், அனைத்து திருமண உதவித் திட்டங்களுக்காகவும் 723 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில், ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 20,000 ரூபாய் அளவிற்கு மிகாமல் 50 சதவீத மானியம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கென 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.71 · ¶131 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside 14 more Working Women Hostels · 2014-15
- runs alongside Registration fee concession for women · 2025-26
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years