IT & governance · dormant
Urban Common Service Centres
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2014-15 and not named in any budget since. Places named: Chennai.
Located at Chennai · Chennai district
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2014-15
“the Hon’ble Chief Minister will soon launch the scheme for opening Urban Common Service Centres at 10 places in Chennai City, to provide a common platform to facilitate the remittance of various taxes and user charges like property tax, electricity charges, sewage charges and water charges.”
“நகர்ப்புரங்களில் சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் பொது மக்கள் ஒரே இடத்தில் செலுத்திட வசதியாக, சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் நகர்ப்புர பொதுச் சேவை மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள். இந்த பொதுச் சேவை மையங்கள் பொது மக்களுக்கான மின்னணுச் சேவைகளையும், பிற சேவைகளையும் வழங்கும். சென்னை மாநகரத்தில் மேலும் இது போன்ற 200 பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படுவதுடன் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகளுக்கும் இத்தகைய வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட மின் ஆளுமைச் சங்கங்கள் மூலம் இந்தப் பொதுச் சேவை மையங்கள் நிருவகிக்கப்படும் இது போன்ற அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள் மூலமாக, நிருவாகத்திலும் பொதுச் சேவைகள் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶18) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.11 · ¶18 · source PDF ↗ · on the map →
Linked projects
- TN-RIGHTS Integrated Service Centres · sibling
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years