Urban · dormant

Urban streets and street lighting upgrade

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2021-22 policy DMK · revised

“All unpaved roads in Municipalities and Town Panchayats will be paved. Pedestrian friendly and differently abled friendly streets will be created in all urban areas. Street lights will be installed at a distance of 30 metres in all cities and all street lights will be converted to energy efficient fittings.”
“குப்பைகள்‌ உருவாகும்‌ நிலையிலேயே 100 சதவிகிதப்‌ பிரித்தலை உறுதி செய்வதன்‌ வாயிலாகவும்‌, வீடுகள்தோறும்‌ குப்பைகள்‌ சேகரித்தல்‌ மற்றும்‌ 100 சதவிகிதம்‌ அகற்றுவதன்‌ வாயிலாகவும்‌ நாம்‌ குப்பை இல்லா நகரங்களை உருவாக்குவோம்‌. அனைத்து நகரங்களிலும்‌ தேவையான திடக்கழிவு மேலாண்மை வசதிகள்‌ ஏற்படுத்தப்படும்‌ மற்றும்‌ நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ உள்ள மண்‌ சாலைகள்‌ அனைத்தும்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌, அனைத்து நகர்ப்புரங்களிலும்‌ பாதசாரிகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ எளிதில்‌ பயன்படுத்தத்தக்க நடைபாதைகள்‌ அமைக்கப்படும்‌. அனைத்து நகரங்களிலும்‌ 30 மீட்டர்‌ இடைவெளியில்‌ தெரு விளக்குகள்‌ நிறுவப்பட்டு அனைத்து தெரு விளக்குகளும்‌ ஆற்றல்‌ திறன்‌ மிக்க விளக்குகளாக மாற்றியமைக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.32 · ¶72 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector