Urban · dormant
Urban wage employment scheme
1 budget named it 1 year span 100 ₹ crore allocated DMK / AIADMK governments
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2021-22 Rs.100 crore
“An initial allocation of Rs.100 crore has been made for this programme in the Revised Budget Estimates 2021-22.”
“கோவிட்-19 பெருந்தொற்று நகர்ப்புர ஏழைகளின் வாழ்வாதார வாய்ப்புகளையும், மாற்று வேலை தேடும் திறனையும் கடுமையாக பாதித்துள்ளது. எனவே, நகர்ப்புரங்களில் ஊதிய உத்தரவாதம் மற்றும் சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று டாக்டர் சி. ரங்கராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், வெள்ள நீர் வடிகால்கள், சாலைகள், கட்டடங்கள் போன்ற பொதுச் சொத்துகளை கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளிலும் நீர்நிலைகளைப் புதுப்பித்தல் போன்றவற்றிலும் நகர்ப்புர ஏழைகளை ஈடுபடுத்துவதன் மூலம் பயன்தரும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்னோடி திட்டமாக இந்த அரசு ஒரு நகர்ப்புர ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏற்படுத்தும். மேலும், பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களுடன் இந்தத் திட்டம் இணைக்கப்படும். இந்தத் திட்டத்திற்காக முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶81) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.37 · ¶81 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22
“The Government is formulating an Urban Wage Employment programme and the detailed guidelines are being finalised through discussions with stakeholders.” tnbudget_2021-22_speech_en_interim · p.47 · ¶73 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years