Welfare · dormant
32 Mobile Therapy Units
1 budget named it 1 year span — ₹ crore allocated 4 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2014-15 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2014-15 Rs.4.49 crore
“This Government has sanctioned 32 Mobile Therapy Units for differently abled children to give therapy to children under 6 years at a cost of Rs.4.49 crore.”
“ஒரு புதுமையான முயற்சியாக, இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட 1,000 விலையில்லா ஸ்கூட்டர்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடும் ஊனமுற்றவர்கள், மன வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 1,08,530 பேர் பயன்பெற்று வருகின்றனர். வரும் நிதியாண்டிலிருந்து இவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும். 2013-2014 ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உதவியாளருக்கான படிகள் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆறு வயதிற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி சிகிச்சை வழங்குவதற்காக 4.49 கோடி ரூபாய் செலவில் 32 நடமாடும் சிகிச்சை மையங்களை அமைத்திட இந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்கள் 2014-2015 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வழக்கறிஞர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.64 · ¶131 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years