Welfare · dormant
Accident Relief Scheme
1 budget named it 1 year span 80 ₹ crore allocated AIADMK government
First announced in 2018-19 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2018-19 Rs.80 crore
“An amount of Rs.80 crore is allocated for the Accident Relief Scheme and Rs.18.37 crore for the Distress Relief Scheme.”
“அரசு சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று, பொதுமக்களின் குறைகளைக் களையும் அம்மா திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்” கீழ், 2017-2018 ஆம் ஆண்டில் 248.48 கோடி ரூபாய் அளவிற்கு 3.67 இலட்சம் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்கு 269.82 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விபத்து நிவாரணத் திட்டத்திற்கு 80 கோடி ரூபாயும், நலிந்தோர் நிவாரணத் திட்டத்திற்கு 18.37 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மொத்தம் 6,144.58 கோடி ரூபாய் வருவாய்த் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.16 · ¶25 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years