Welfare · dormant
Additional rice allocation to non-priority households
1 budget named it 1 year span 880 ₹ crore allocated AIADMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2021-22 Rs.880.31 crore
“The Government of Tamil Nadu at its own cost decided to provide a similar additional allocation of rice to all the 90.71 lakh non-priority households in the State in keeping with its commitment to a Universal Public Distribution System with an additional subsidy burden of Rs.880.31 crore.”
“அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு புலம் பெயரும் தொழிலாளர்களும், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குப் புலம் பெயரும் தொழிலாளர்களும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளிலேயே அவர்களுக்கு உரிய மாதாந்திர ஒதுக்கீட்டைப் பெறலாம். பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் முன்னுரிமை பெற்ற குடும்பங்களுக்கும், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கும், மத்திய அரசு கூடுதலான அரிசியை வழங்கியது. அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நோக்கத்தைக் கடைபிடிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து 880.31 கோடி ரூபாய் கூடுதல் மானியத்துடன் இதுபோன்ற கூடுதல் அரிசி ஒதுக்கீட்டை, மத்திய அரசின் திட்டத்தில் சேராத மாநிலத்திலுள்ள 90.71 இலட்சம் குடும்பங்களுக்கும் வழங்கியது. சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. இதன் விளைவாக, மாநில அரசுக்கு 867.40 கோடி ரூபாய் கூடுதல் மானியச் சுமை ஏற்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.30 · ¶44 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside COVID-19 cash support to rice card holders (April 2020) · 2021-22
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years