Welfare · completed claimed

Adi-Dravidar hostels and school buildings

1 budget named it 1 year span ₹ crore allocated 142 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2016-17 Rs.142 crores completion claim project cost AIADMK · interim

“In the last five years, 198 hostels and 55 school buildings have been constructed at a cost of Rs.142 crores.”
“இன்றைய நிலவரப்படி, 98,039 ஆதி திராவிட மாணவ மாணவியர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 1314 விடுதிகளும்‌, 2,782 பழங்குடியின மாணவ மாணவியர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 42 விடுதிகளும்‌, 30,933 மாணவ மாணவியர்கள்‌ பயிலும்‌ 302 பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்‌ பள்ளிகளும்‌ செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌ 142 கோடி ரூபாய்‌ செலவில்‌ 198 தங்கும்‌ விடுதிகளும்‌, 55 பள்ளிக்‌ கட்டடங்களும்‌ கட்டப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளைத்‌ தொடர்வதற்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 103.96 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.59 · ¶94 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector