Welfare · completed claimed
Anganwadi Centre buildings
3 budgets named it 15 year span — ₹ crore allocated 602 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12
“There are 15,313 Anganwadi Centres in rented buildings. This Government will construct new buildings in a time bound manner for all such centres by dovetailing funds from various programmes.”
“ஐந்து முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கவும், அதனால் கல்வியறிவு நிலையை உயர்த்தவும் சத்துணவு அளிக்கப்படுகிறது. இதற்காக, 2010-2011 ஆம் ஆண்டில் 54,80,340 மாணவ மாணவியர்கள் பயன் பெறும் வகையில் 1,108 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில், இத்திட்டத்திற்கு 1,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, 15,313 அங்கன்வாடி மையங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இந்த அரசு, பல்வேறு திட்டங்களில் உள்ள நிதியை ஒருங்கிணைத்து, குறித்த கால அளவிற்குள் படிப்படியாக அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் புதிய கட்டங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶134) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.78 · ¶134 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2016-17
“For improving Anganwadi Centres with new infrastructure, construction of 15,313 new Anganwadi Centres at a cost of Rs.601.91 crores, 16,402 Baby Friendly Toilets at a cost of Rs.29.52 crores, electrification of 20,558 Centres at a cost of Rs.12.34 crores, upgradation of 15,399 Centres with major and minor repair works at a cost of Rs.123.93 crores have been carried out by this Government for enhancing the child friendly environment in the Anganwadi Centres. As a special initiative, 45,211 Anganwadi Centres have been provided with gas connection for cooking at a cost of Rs.27.35 crores, thereby ensuring such facility in all Anganwadi Centres.”
“அங்கன்வாடி மையங்களில் புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், குழந்தைகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், 601.91 கோடி ரூபாய் செலவில் 15,313 புதிய அங்கன்வாடி மையங்களைக் கட்டியும், 29.52 கோடி ரூபாய் செலவில் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்த 16,402 கழிவறைகளை அமைத்தும், 12.34 கோடி ரூபாய் செலவில் 20,558 மையங்களுக்கு மின் இணைப்பு வழங்கியும், 123.93 கோடி ரூபாய் செலவில் 15,399 மையங்களை பழுது பார்த்தும், இம்மையங்களின் தரத்தை இந்த அரசு உயர்த்தியுள்ளது. ஒரு சிறப்பு முயற்சியாக 27.35 கோடி ரூபாய் செலவில் 45,211 அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இந்த வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1696 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.56 · ¶88 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.601.91 crores
“construction of 15,313 new Anganwadi Centres at a cost of Rs.601.91 crores”
“அங்கன்வாடி மையங்களில் புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், குழந்தைகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், 601.91 கோடி ரூபாய் செலவில் 15,313 புதிய அங்கன்வாடி மையங்களைக் கட்டியும், 29.52 கோடி ரூபாய் செலவில் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்த 16,402 கழிவறைகளை அமைத்தும், 12.34 கோடி ரூபாய் செலவில் 20,558 மையங்களுக்கு மின் இணைப்பு வழங்கியும், 123.93 கோடி ரூபாய் செலவில் 15,399 மையங்களை பழுது பார்த்தும், இம்மையங்களின் தரத்தை இந்த அரசு உயர்த்தியுள்ளது. ஒரு சிறப்பு முயற்சியாக 27.35 கோடி ரூபாய் செலவில் 45,211 அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இந்த வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1696 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.56 · ¶88 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.83 crore
“to ensure essential facilities in Anganwadi Centres, new buildings will be constructed for 500 centres currently operating in rented premises at an estimated cost of Rs.83 crore in the upcoming financial year.” financedept_2025-26_speech_en · p.29 · ¶56 · source PDF ↗ · on the map →
Linked projects
- Anganwadi Centres upgradation · sibling
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years