Welfare · recurring
Annal Ambedkar Overseas Higher Education Assistance Scheme
2 budgets named it 2 year span 65 ₹ crore allocated 131 ₹ crore whole-project cost DMK / TVK governments
First announced in 2025-26 and named again in 1 later budget, most recently 2026-27.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2025-26 Rs.65 crore
“To enable talented students to study at world-renowned institutions, a sum of Rs.65 crore has been allocated under the ‘Annal Ambedkar Overseas Higher Education Assistance Scheme’ for the financial year 2025-26.”
“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த மாநில அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. கலை, அறிவியல், வணிகம், சட்டம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளைத் தொடரும் மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைத்து. திறமையான மாணவர்கள் உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின்: கீழ், 2025-26 ஆம் நிதியாண்டில், 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶158) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.69 · ¶158 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.131 crore
“In the current year, this scheme will benefit 362 students at an estimated cost of Rs.131 crore, the highest ever sanction provided under the scheme.”
“சொல் அல்ல முக்கியம். செயல், செயல், செயலே முக்கியம் என்று முழங்கியவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அதனை சமூகந்தித் துறையின் செயல்பாட்டில் காட்டி வருகிறார். புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் டசயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்: மூலம், ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 36 இலட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் 362 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.22 · ¶36 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years