Welfare · dormant
Annual grant to Tamil Nadu Waqf Board
1 budget named it 1 year span 2 ₹ crore allocated AIADMK government
First announced in 2018-19 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2018-19 Rs.2 crore
“has also enhanced the annual grant for Tamil Nadu Waqf Board from Rs.1 crore to Rs.2 crore from 2017-2018.”
“கிறிஸ்தவ தேவாலயங்களைப் பராமரித்துப் புதுப்பிக்க மானியம் வழங்கும் திட்டம், 2016-2017 ஆம் ஆண்டில் இந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017-2018 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு மானியத் தொகை ஒரு கோடி ரூபாயிலிருந்து இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்குவதற்காக, மகளிர் விடுதி ஒன்று அரசு நிதியுதவியுடன் வரும் நிதியாண்டில் கட்டப்படும். 2017-2018 ஆம் ஆண்டில், சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, 5,699 பயனாளிகளுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் மூலம் 28.52 கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி இந்த அரசால் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, 35 கோடி ரூபாய் கடனுதவியாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் வழங்கும். பாகம் - ஆ வரவு-செலவுத் திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.72 · ¶123 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years