Welfare · dormant

Assistance for Christian pilgrimage to Jerusalem

2 budgets named it 2 year span 2 ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and named again in 1 later budget, most recently 2013-14.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2012-13 Rs.1 crore continuation AIADMK

“a sum of Rs.1 crore will be provided during 2012-2013 for assisting Christians to undertake pilgrimage to Jerusalem.”
“சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள்‌ கல்வியில்‌ உயர்வு பெறும்‌ வகையில்‌ அரசு பல்வேறு கல்வி உதவித்‌ தொகை வழங்கும்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, 2,68,211 சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகையாக 39 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைத்‌ தொடர்ந்து செயல்படுத்த 2012-2013 ஆம்‌ ஆண்டிற்கு 55 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹஜ்‌ குழுவின்‌ நிர்வாகச்‌ செலவினங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்‌ தொகையை பத்து லட்ச ரூபாயிலிருந்து இருபது லட்ச ரூபாயாக இந்த அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது. 2012-2013 ஆம்‌ ஆண்டும்‌, உயர்த்தப்பட்ட இதே அளவில்‌, மானியத்‌ தொகை வழங்கப்படும்‌. உலமாக்களின்‌ மாத ஓய்வூதியம்‌ 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ உலமாக்களின்‌ நலவாரியத்திற்கு உதவி தொகையாக ஒரு கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டைப்‌ போன்றே 2012-2013 ஆம்‌ ஆண்டிலும்‌ கிருத்துவர்கள்‌ ஜெருசல நகரத்திற்கு புனிதப்‌ பயணம்‌ மேற்கொள்வதற்கு உதவும்‌ வகையில்‌ ஒரு கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர்‌, குழந்தைகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶117) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.75 · ¶117 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.1 crore transfer scheme AIADMK

“Rs.1 crore has been allocated in the Budget Estimates 2013-2014 for providing financial assistance for pilgrimage by Christians to Jerusalem.”
“சிறுபான்மையினரின்‌ உரிமைகளைப்‌ பாதுகாத்திடத்‌ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்‌ இந்த அரசு எடுத்து வருகின்றது. இப்பிரிவுகளைச்‌ சேர்ந்த மாணவர்களின்‌ கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு கல்வி உதவித்‌ தொகைத்‌ திட்டங்களுக்காக, 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ 55.21 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டு, மானியமாக மூன்று கோடி ரூபாய்‌ அளிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேத்திற்கு புனிதப்பபணம்‌ மேற்கொள்ளும்‌ கிறித்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ ஒரு கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌, சிறுபான்மையினர்‌ நலனுக்காக 60.39 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶136) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.55 · ¶136 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector