Welfare · recurring
BC/MBC/DNC hostel construction
First announced in 2011-12 and named again in 8 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 36 crores
“During 2011-2012, a sum of ```` 36 crores is provided for the construction of hostels.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில், அரசால் 1238 விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 148 விடுதிகள் இன்னும் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. வாடகைக் கட்டடங்களில் இயங்கிவரும் எஞ்சிய அனைத்து விடுதிகளுக்கும் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்காக 2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தற்போது அளிக்கப்படும் மாத உணவுப்படி 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 19 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். மகளிர், குழந்தைகள் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶130) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.76 · ¶130 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 14 crores
“In the current financial year, 25 hostels are being constructed at an outlay of ` 14 crores. From the year 2006-2007, construction of buildings for 125 hostels was taken up by this Government at an outlay of ` 71.59 crores.” tnbudget_2011-12_speech_en_interim · p.38 · ¶96 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.64.48 crores
“the process of construction of own buildings for all the 148 hostels functioning in rental buildings will be taken up at a total cost of Rs.115.12 crores. In the first phase, 84 hostels will be constructed at a total cost of Rs.64.48 crores. A sum of Rs.40.58 crores has been provided for the same in the Budget Estimates for 2012-2013.”
“ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்டது போலவே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கான மாத உணவுப்படி 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ- மாணவியர்களுக்கான மாத உணவுப்படி 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர்களுக்கு போதிய அளவில் தரமான உணவு வழங்கும் வகையில், வரும் நிதியாண்டில் 61.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டவாறே, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர் விடுதிகளிலும் 2012-2013 ஆம் ஆண்டில் மாணவர்கள் வசதிக்கென கட்டில்கள் வழங்கப்படும். தற்போது தனியார் கட்டடங்களில் இயங்கும் 148 விடுதிகள் அனைத்திற்கும் 115.12 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடங்கள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 84 விடுதிகள் 64.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன. இதற்கென 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 40.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை படிப்பதற்கான கல்வி உதவித் தொகையும், பத்தாம் வகுப்பிற்கு பின் மேற்படிப்பு படிப்பதற்கான கல்வி உதவித் தொகையும் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த 2012-2013 ஆம் ஆண்டு 149 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.74 · ¶116 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.64.48 crores
“Construction of buildings for 84 hostels at a total cost of Rs.64.48 crores was also taken up during the current financial year. For another 56 hostels, buildings were sanctioned at a cost of Rs.50.01 crores with NABARD assistance.” financedept_2013-14_speech_en · p.55 · ¶134 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.76.96 crores
“For the remaining 36 hostels, this Government will take up construction of buildings at a cost of Rs.76.96 crores during 2016-2017, to ensure that all the hostels function in Government buildings.” tnbudget_2016-17_speech_en_revised · p.64 · ¶133 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.24 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.24 crore has been provided for construction of hostels and schools, and Rs.84 crore has been provided for food charges.” tnbudget_2017-18_speech_en · p.69 · ¶127 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.20.10 crore
“In the Budget Estimates 2018-2019, Rs.20.10 crore and Rs.80.37 crore have been provided for construction of hostels and for food charges respectively.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் நலனைப் பேணி, அவர்களை மேம்படுத்துவதில் இந்த அரசு உறுதியோடு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளைத் தொடர்ந்து வழங்க, 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 229.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் கடனுதவியுடன் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2017-2018 ஆம் ஆண்டில் அரசால் 13.07 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விடுதிகள் கட்டுவதற்காக 20.10 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்காக 80.37 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறைக்காக 972.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.67 · ¶114 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.25 crore
“This Government will upgrade the quality of hostels, particularly college hostels with a special capital allocation of Rs.25 crore.” financedept_2021-22_speech_en_revised · p.70 · ¶164 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2023-24 Rs.36.25 crore
“In the last two years, works for the construction of 9 hostels at a cost of Rs.36.25 crore are being implemented. Further, based on the requirements of students, fifteen school hostels have been upgraded as college hostels.” financedept_2023-24_speech_en · p.24 · ¶52 · source PDF ↗ · on the map →
2025-26
“A new scheme will be formulated to upgrade and refurbish 27 college student hostels with high student enrollment, and 36 college students hostels for Backward Classes, Most Backward Classes, Denotified Communities, and Minorities that were upgraded to college hostels in the last four years, through infrastructure development, special repairs, and renovation works over the next two years.” financedept_2025-26_speech_en · p.72 · ¶164 · source PDF ↗ · on the map →
Linked projects
- Hostel feeding charges (BC/MBC/DNC) · sibling
- Adi-Dravidar welfare hostels · sibling
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years