Transport · completed claimed

Chennai Outer Ring Road – Phase II

4 budgets named it 6 year span ₹ crore allocated 1,081 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2016-17. Places named: Mīnjūr, Chennai.

Allocated by budget year

Located at Mīnjūr · Tiruvallur district

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2011-12 ` 1,075 crores new project project cost AIADMK · revised

“It is proposed to implement Phase II of the Outer Ring Road connecting Nemilicherry to Minjur costing ```` 1,075 crores with the financial assistance of the Japan International Co-operation Agency.”
“தெற்காசியாவின்‌ பெரிய தொழில்‌ மையமாக சென்னை திகழ்கிறது. வேகமாக உயர்ந்துவரும்‌ மக்கட்‌ தொகை, வாகன நெரிசல்‌ ஆகியவற்றை சமாளிக்க முதற்கட்ட வெளிவட்டச்‌ சாலைப்‌ பணிகள்‌ தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெமிலிச்சேரியையும்‌ மீஞ்சூரையும்‌ இணைக்கும்‌ இரண்டாம்‌ கட்ட வெளிவட்டச்‌ சாலை அமைக்கும்‌ பணி ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின்‌ உதவியுடன்‌ 1,075 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்படும்‌. சிறுசேரியிலிருந்து மாமல்லபுரத்தை இணைக்கும்‌ 25 கி.மீ. நீளமுள்ள ராஜீவ்‌ காந்தி சாலையின்‌ இரண்டாம்‌ கட்டப்‌ பணிகளுக்கு நிலம்‌ கையகப்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. நிலம்‌ கையகப்படுத்தும்‌ பணிகள்‌ முடிவுற்றவுடன்‌ 550 கோடி ரூபாய்‌ செலவில்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.45 · ¶73 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 continuation AIADMK

“To decongest the sub-urban areas of Chennai City, this Government has announced that the Phase-II of the Outer Ring Road measuring 30.50 kilometres will be implemented with external funding. Considering the rapid growth of Chennai City and the need to implement the project quickly, it has been decided to implement this project using State funds on a Design, Build, Finance, Operate and Transfer (DBFOT) model and this work will commence very soon.”
“சென்னையைச்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌ உள்ள நெரிசலைக்‌ குறைப்பதற்காக, 30.50 கி.மீ. நீளமுள்ள சென்னை புறவழிச்‌ சாலையின்‌ இரண்டாவது கட்டப்‌ பணிகள்‌ வெளிநாட்டு நிதியுதவியுடன்‌ செயல்படுத்தப்படும்‌ என இந்த அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. சென்னை நகரின்‌ வேகமான வளர்ச்சியைக்‌ கருதியும்‌, இந்த திட்டத்தை விரைவில்‌ செயல்படுத்த வேண்டியதன்‌ அவசியத்தைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, இந்தத்‌ திட்டத்தை மாநில அரசின்‌ நிதி மூலமாகவே, திட்டத்தை வடிவமைத்து, நிறைவேற்றி, நிதி திரட்டி, பராமரித்து ஒப்படைக்கும்‌ முறை (0601) யின்‌ கீழ்‌ செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள்‌ விரைவில்‌ தொடங்க உள்ளன. 644 சாலைகளை மேம்படுத்துவதோடு, அவற்றை தரமாகப்‌ பராமரிப்பதற்கும்‌ இந்த அரசு முக்கியத்துவம்‌ அளித்து வருகிறது. இதற்காக, சாலைகளை சிறந்த முறையில்‌ பராமரிக்க வகைசெய்யக்கூடிய, செயல்பாட்டின்‌ அடிப்படையிலான சாலை பராமரிப்பு ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. சாலைகளை நன்கு பராமரிக்கத்‌ தேவைப்படும்‌ முழுமையான தகவல்களைப்‌ பெற, அவற்றின்‌ நிலையை மதிப்பிடக்‌ கூடிய நவீன தகவல்‌ சேகரிப்பு இயந்திரங்கள்‌ பயன்படுத்தப்படும்‌. வரும்‌ நிதியாண்டில்‌, சாலைப்‌ பராமரிப்புப்‌ பணிகளுக்காக மட்டும்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 1,180.95 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.41 · ¶63 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.1,081.40 crore completion claim project cost AIADMK

“Phase-I of the Chennai Outer Ring Road at a cost of Rs.1,081.40 crore, is nearing completion and will be put to public use very soon.”

financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.1,075 crore new project project cost AIADMK

“The works for Phase-II of the project, costing Rs.1,075 crore, will commence from March 2014.”

financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →

2014-15 continuation investment target AIADMK

“Phase-I of the Chennai Outer Ring Road at a cost of Rs.1,081.40 crore, is nearing completion and will be put to public use very soon. The works for Phase-II of the project, costing Rs.1,075 crore, will commence from March 2014.”
“சென்னை வெளிவட்டச்‌ சாலையின்‌ முதல்‌ கட்டப்‌ பணிகள்‌ 1,081.40 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும்‌ தருவாயில்‌ உள்ளன. இச்சாலை விரைவில்‌ மக்களின்‌ பயன்பாட்டிற்குக்‌ கொண்டுவரப்படும்‌. இத்திட்டத்தின்‌ இரண்டாவது கட்டத்திற்கான பணிகளும்‌ 1075 கோடி ரூபாய்‌ செலவில்‌ வரும்‌ மார்ச்‌ மாதம்‌ முதல்‌ தொடங்க உள்ளது. பொதுத்துறை-தனியார்‌ துறை பங்கேற்பின்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ இவ்விரு திட்டங்களும்‌, தொலைநோக்குப்‌ பார்வை 2023-ன்‌ குறியீடுகளை எய்துவதில்‌ தனியார்துறையின்‌ நிதி ஆதாரங்களை பயன்படுத்தும்‌ இவ்வரசின்‌ முயற்சிகளுக்கு சீரிய எடுத்துக்காட்டுகளாகும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶55) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.29 · ¶55 · source PDF ↗ · on the map →

2016-17 completion claim AIADMK · interim

“This Government has successfully completed the Chennai Outer Ring Road Phase-I and now the Phase-II is nearing completion.”
“மதுரை மாநகரத்திற்கான நான்கு வழித்தட வெளிவட்டச்‌ சாலையை, 213.69 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ இந்த அரசு வடிவமைத்து, இதற்கான ஒப்பந்தப்‌ புள்ளிகள்‌ இறுதி செய்யப்பட உள்ளன. சென்னை வெளிவட்டச்‌ சாலையின்‌ முதற்கட்டப்‌ பணிகளை இந்த அரசு வெற்றிகரமாக முடித்துள்ளதோடு, இச்சாலையின்‌ இரண்டாவது கட்டப்‌ பணிகளும்‌ விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரகடம்‌ தொழில்‌ பகுதி வழித்தடத்‌ திட்டம்‌ 961.29 கோடி ரூபாய்‌ செலவில்‌ விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரைச்‌ சாலையை நான்கு வழித்தடச்‌ சாலையாக்கும்‌ பணிகள்‌ 314.15 கோடி ரூபாய்‌ செலவில்‌ நடைபெற்று வருகின்றன. சென்னை சுற்று வட்டச்‌ சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை முடிவு செய்யப்படும்‌ நிலையில்‌ உள்ளது. இதனைச்‌ செயல்படுத்துவதற்காக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம்‌ நிதியுதவியைப்‌ பெற இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நெடுஞ்சாலைத்‌ துறைக்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 8,486.26 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.30 · ¶42 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector