Transport · dormant
Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA)
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since. Places named: Chennai.
Located at Chennai · Chennai district
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2012-13
“This Government has activated the Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA). The mandate of CUMTA is to integrate all available public transport modes which include buses, Mass Rapid Transit System (MRTS), sub-urban railway, mono rail and metro rail.”
“ஒருங்கிணைந்த சென்னை மாநகரப் போக்குவரத்து அமைப்பினை இந்த அரசு செயலாக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது. பேருந்துகள், புறநகர் ரயில், அதிவேக மக்கள் திரள் போக்குவரத்து (MRTS), மோனோ ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும். அனைத்து பொதுப் போக்குவரத்து முறைகளுக்கும் பொதுவான பயணச் சீட்டு முறையைக் கொண்டுவந்து, அனைத்து முறைகளிலும் பொதுமக்கள் தடையின்றி எளிதாக பயணிக்க இந்த ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும், சென்னை மாநகர வளர்ச்சி குழுமம் மேற்கொண்ட சென்னை போக்குவரத்து ஆய்வறிக்கையின் அடிப்படையில், இணைப்புச் சாலைகள், விடுபட்ட சாலைகள், சாலைகளை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள், உயர்மட்டச் சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளையும் படிப்படியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் இதற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியைக் கோர உள்ளோம். மின்சக்தித் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶69) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.44 · ¶69 · source PDF ↗ · on the map →
Linked projects
- Chennai Metro Rail Project · component of
Nearby in the same sector
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 11 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Chennai Metro Rail Project · 9 years
- Diesel subsidy to State Transport Undertakings · 9 years
- Chennai Metro Rail Phase-II · 9 years