Health · completed claimed

Chief Minister's Comprehensive Health Insurance Scheme

14 budgets named it 15 year span 21,475 ₹ crore allocated 1,046 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2011-12 and named again in 13 later budgets, most recently 2025-26.

Allocated by budget year

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“the improved new scheme called “Chief Minister’s Comprehensive Health Insurance Scheme” will be launched shortly.”
“அனைவருக்கும்‌ மருத்துவ சேவையை நல்க இந்த அரசு ஒரு முழுமையான பொதுக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தைப்‌ புதிதாக அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, “முதலமைச்சரின்‌ விரிவான பொது மருத்துவ காப்பீட்டுத்‌ திட்டம்‌” என்ற மேம்படுத்தப்பட்ட இப்புதிய திட்டம்‌ விரைவில்‌ தொடங்கப்படும்‌. முந்தைய அரசு செயல்படுத்திய திட்டத்தில்‌ இருந்த குறைபாடுகள்‌ இந்தப்‌ புதிய திட்டத்தில்‌ நீக்கப்பட்டுள்ளன. இத்திட்டம்‌ ஓர்‌ ஆண்டிற்கு ஒரு இலட்சம்‌ ரூபாய்‌ வீதம்‌ காப்பீடாக நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும்‌ வகையிலும்‌, காப்பீட்டுக்காலம்‌ மேலும்‌ ஓர்‌ ஆண்டிற்கு நீட்டிக்கத்தக்க வகையிலும்‌ உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில நோய்களுக்கு காப்பீட்டு வரம்பு ஒன்றரை இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ மருத்துவ சிகிச்சை முறைகள்‌ அதிகரிக்கப்பட்டு குறிப்பாக மருத்துவ பராமரிப்புக்கும்‌, குழந்தை பிறப்புக்கு பின்‌ தேவைப்படும்‌ சிகிச்சைகளுக்கும்‌ அனுமதிக்கப்பட்டுள்ளன. இப்புதிய திட்டத்தின்‌ கீழ்‌ அரசு மருத்துவமனையில்‌ உள்ள மருத்துவ வசதிகள்‌ சிறப்பாகப்‌ பயன்படுத்திக்கொள்ளப்படும்‌. வருவாய்‌ நிருவாகம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.59 · ¶97 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.750 crores continuation AIADMK

“A sum of Rs.750 crores has been provided for the implementation of this scheme in 2012-2013.”
“2012 ஆம்‌ ஆண்டு ஜனவரித்‌ திங்கள்‌ 11 ஆம்‌ நாள்‌ முதலமைச்சரின்‌ விரிவாக்கப்பட்ட மருத்துவக்‌ காப்பீட்டு திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்கள்‌. இத்திட்டத்தில்‌ காப்பீட்டுத்‌ தொகை ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம்‌ வீதம்‌ நான்கு ஆண்டுகளுக்கு நான்கு இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலான நோய்கள்‌ இத்திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளதோடு, நோய்‌ கண்டுபிடிப்புக்கான செலவுகளையும்‌ வழங்க இத்திட்டத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்‌, அரசு மருத்துவமனைகளின்‌ பங்கினை மேலும்‌ உயர்த்துவதற்கான சிறப்பு விதிமுறைகளும்‌ கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை, 49.42 கோடி ரூபாய்‌ மதிப்பிலான சிகிச்சைகளை 17,723 பயனாளிகள்‌ பெற்று பயனடைந்துள்ளனர்‌. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 750 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶84) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.54 · ¶84 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.750 crores continuation AIADMK

“For the coming year, an amount of Rs.750 crores has been provided in the Budget for this scheme.”

financedept_2013-14_speech_en · p.39 · ¶96 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.757.5 crore continuation AIADMK

“A sum of Rs.757.5 crore has been allocated for this programme in the Budget Estimates 2014-2015.”
“மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ பிற மாநிலங்கள்‌ பின்பற்றத்‌ தக்க முன்மாதிரித்‌ திட்டமாக விளங்கி வருகிறது. இத்திட்டத்திற்காக 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 757.50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.48 · ¶97 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.781 crores continuation AIADMK

“In the Budget Estimates 2015-2016 also, an amount of Rs.781 crores is provided as premium for this scheme.”
“முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ அதிக எண்ணிக்கையிலான ஏழைக்‌ குடும்பங்களுக்கு பயனளித்துள்ளது. இதுவரை, இத்திட்டத்தின்‌ கீழ்‌ 2,110.64 கோடி ரூபாய்‌ செலவில்‌ 10.05 இலட்சம்‌ நோயாளிகள்‌ சிகிச்சை பெற்றுள்ளனர்‌. மேலும்‌, அரசு மருத்துவமனைகள்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌, 764.20 கோடி ரூபாய்‌ பெற்று, அதன்‌ கட்டமைப்பை மேம்படுத்துவதற்குச்‌ செலவிட்டுள்ளன. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்கான காப்பீட்டுத்‌ தொகைக்கு 781 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஏழைக்‌ கர்ப்பிணிப்‌ பெண்களுக்கு பேருதவியாக இருக்கும்‌ டாக்டர்‌ முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்‌ திட்டத்திற்கு 668.32 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்‌ திட்டத்திற்கு 50 கோடி ரூபாயும்‌, மகளிர்‌ சுகாதாரத்‌ திட்டத்திற்கு 60.58 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶86) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.51 · ¶86 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.928 crores continuation AIADMK · interim

“In the Interim Budget 2016-2017, an amount of Rs.928 crores has been provided for this scheme.”
“இந்த அரசால்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “மாண்புமிகு முதலமைச்சரின்‌ விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌” கீழ்‌, இதுவரை, 2,852 கோடி ரூபாய்‌ செலவில்‌ 13.74 இலட்சம்‌ நோயாளிகள்‌ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்‌. இத்திட்டத்தில்‌, அரசு மருத்துவமனைகளின்‌ மிகச்‌ சிறந்த செயல்பாட்டின்‌ காரணமாக, 1032 கோடி ரூபாய்‌ வருவாய்‌ ஈட்டப்பட்டு, இந்த நிதி மூலம்‌ இம்மருத்துவமனைகளின்‌ வசதிகள்‌ மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 928 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011 ஆம்‌ ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, டாக்டர்‌ முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 32.29 இலட்சம்‌ கர்ப்பிணித்‌ தாய்மார்கள்‌ 3,016 கோடி ரூபாய்‌ நிதியுதவி பெற்றுள்ளனர்‌. இத்திட்டத்திற்காக 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கு 668 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, 2015-2016 ஆம்‌ ஆண்டு முதல்‌, இப்பயனாளிகளுக்கு அம்மா குழந்தைகள்‌ நலப்‌ பரிசுப்‌ பெட்டகங்களும்‌ வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில்‌ சிசு இறப்பு விகிதம்‌ மற்றும்‌ மகப்பேறு இறப்பு விகிதம்‌ ஆகியவற்றைக்‌ குறைப்பதற்கு இத்திட்டம்‌ பேருதவி புரிந்துள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.47 · ¶72 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.928 crores continuation AIADMK · revised

“This scheme will be continued with a budgetary allocation of Rs.928 crores in the Revised Budget 2016-2017.”

tnbudget_2016-17_speech_en_revised · p.56 · ¶113 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.1,348 crore continuation AIADMK

“The Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS), a flagship programme of this Government, has provided insurance cover for high-end medical care to 1.58 crore families in private and Government hospitals.”

tnbudget_2017-18_speech_en · p.59 · ¶105 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.1,361.60 crore continuation AIADMK

“An amount of Rs.1,361.60 crore has been provided in the Budget Estimates 2018-2019 for the 'Chief Minister's Comprehensive Health Insurance Scheme'.”
“இந்த அரசின்‌ முன்னோடித்‌ திட்டமான “முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌”, ஏழை எளிய மக்களும்‌ அரசு மற்றும்‌ தனியார்‌ மருத்துவமனைகளில்‌ அனைத்து அதிநவீன சிகிச்சைகளைப்‌ பெற வழிவகுத்துள்ளது. இதன்மூலம்‌ அனைவருக்கும்‌ தரமான மருத்துவ சேவை என்ற குறிக்கோளை மாநிலம்‌ எட்ட இத்திட்டம்‌ உதவியுள்ளது. அண்மையில்‌ மத்திய அரசால்‌ அறிவிக்கப்பட்ட ஆயுஷ்மான்‌ பாரத்‌ திட்டத்தின்‌ ஒரு அங்கமான, தேசிய மருத்துவப்‌ பாதுகாப்புத்‌ திட்டத்துடன்‌, இத்திட்டமும்‌ ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, “முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்திற்காக 1,361.60 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 98. கல்லூரி அரசு மருத்துவமனைகளில்‌ மாவட்ட மற்றும்‌ மருத்துவக்‌ மருத்துவமனைகளைத்‌ தரம்‌ உயர்த்த இந்த அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளின்‌ தொடர்ச்சியாக, ட்‌. W அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகளுக்கும்‌, அரசு மருத்துவமனைகளுக்கும்‌ 66.50 கோடி ரூபாய்‌ செலவில்‌ இரண்டு நேரியல்‌ முடுக்கிகளும்‌ (Linear Accelerator), 6 சி.டி. ஸ்கேன்களும்‌, 4 எம்‌.ஆர்‌.ஐ. ஸ்கேன்களும்‌ வழங்கப்படும்‌. 24 கோடி ரூபாய்‌ செலவில்‌ விபத்து மற்றும்‌ அவசர சிகிச்சைப்‌ பிரிவுகள்‌ பொன்னேரி மற்றும்‌ நசரத்பேட்டையில்‌ நிறுவப்படும்‌. விழுப்புரம்‌, தருமபுரி, திருவண்ணாமலை மற்றும்‌ புதுக்கோட்டை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகளில்‌, 34 கோடி ரூபாய்‌ செலவில்‌ புற்றுநோய்‌ சிகிச்சைக்கான புதிய கோபால்ட்‌ அலகுகள்‌ அமைக்கப்படும்‌. 10 அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகளில்‌ தற்போதுள்ள கோபால்ட்‌ அலகுகள்‌ 35 கோடி ரூபாய்‌ செலவில்‌ மாற்றியமைக்கப்படும்‌. சென்னை, அரசு ஆர்‌.எஸ்‌.ஆர்‌.எம்‌. மருத்துவமனையிலும்‌, திருவாரூர்‌, கன்னியாகுமரி மற்றும்‌ தேனி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகளிலும்‌ உள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும்‌ பச்சிளம்‌ குழந்தை பராமரிப்பு மையங்கள்‌ (CEmMONC) 48 கோடி ரூபாய்‌ செலவில்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌. விருதுநகர்‌, காஞ்சிபுரம்‌, திருப்பத்தூர்‌ மற்றும்‌ இராமநாதபுரம்‌ ஆகிய 4 மாவட்டத்‌ தலைமையிட மருத்துவமனைகளில்‌, 80 கோடி ரூபாய்‌ செலவில்‌ மகப்பேறு மற்றும்‌ குழந்தைகள்‌ நலப்‌ பிரிவுகள்‌ தொடங்கப்படும்‌. & விழுப்புரம்‌, தருமபுரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி மற்றும்‌ திருவாரூர்‌ மாவட்டங்களில்‌ உள்ள அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகளில்‌ ஏழை மக்களுக்கு இதயம்‌ மற்றும்‌ மூளை நரம்பியல்‌ தொடர்பான நோய்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கும்‌ வகையில்‌ 21 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேலும்‌ ஆறு கேத்‌ ஆய்வகங்கள்‌ (Cath labs) அமைக்கப்படும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, தேசிய சுகாதார இயக்கத்திற்காக 1551.22 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.57 · ¶97 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.1,363 crore continuation AIADMK

“A sum of Rs.1,363 crore has been provided in the Budget Estimates 2019-2020 for payment of premium for this scheme.”

tnbudget_2019-20_speech_en · p.49 · ¶85 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.1,033.29 crore continuation AIADMK

“A total amount of Rs.1,033.29 crore has been provided in the Budget Estimates 2020-21 for the CMCHIS.”
“தரமான உயர்நிலை மருத்துவ சிகிச்சைகளை அனைத்துப்‌ பிரிவு மக்களும்‌ சமமாகப்‌ பெறவேண்டும்‌ என்பதற்காக, முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தினை இந்த அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 159 கோடி குடும்பங்கள்‌ கொண்டுவரப்பட்டுள்ளதுடன்‌, திட்டம்‌ தொடங்கப்பட்ட 2012 ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதம்‌ முதல்‌ இதுவரை, 4112 இலட்சம்‌ பயனாளிகள்‌ 6,60159 கோடி ரூபாய்‌ மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளைப்‌ பெற்றுள்ளனர்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, அரசு மருத்துவமனைகள்‌ 2,453.22 கோடி ரூபாய்‌ பெற்று, அதைக்கொண்டு கட்டமைப்பு வசதிகள்‌ மேம்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்துடன்‌, மத்திய அரசின்‌ பிரதம மந்திரி ஜன்‌ ஆரோக்கிய யோஜனா திட்டம்‌ ஒருங்கிணைக்கப்பட்டு, காப்பீட்டுத்தொகை ஆண்டிற்கு 5 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்திற்காக 1,033.29 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶127) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.71 · ¶127 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.1,046.09 crore continuation project cost DMK · revised

“This scheme will be implemented at a total cost of Rs.1,046.09 crore during 2021-22.”

financedept_2021-22_speech_en_revised · p.52 · ¶121 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.7,473.52 crore continuation AIADMK · interim

“Under the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS) since January 2012, 54.99 lakh persons have availed treatment with an insurance pay out of Rs.7,473.52 crore.”

tnbudget_2021-22_speech_en_interim · p.65 · ¶102 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.1,547 crore continuation DMK

“an amount of Rs.1,547 crore has been provided for Chief Minister‟s Comprehensive Health Insurance Scheme in this Budget.”

financedept_2022-23_speech_en · p.29 · ¶80 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.993 crore completion claim DMK

“Under the Chief Minister‟s Comprehensive Health Insurance Scheme, insurance coverage of Rs.5 lakh is being given per year per family. During the current year, so far, 11.82 lakh patients have availed treatment worth Rs.993 crore, which is the highest since the inception of the scheme.”

financedept_2023-24_speech_en · p.10 · ¶21 · source PDF ↗ · on the map →

2025-26 Rs.1,461 crore continuation DMK

“an amount of Rs.1,461 crore has been provided for Chief Minister’s Comprehensive Health Insurance Scheme”

financedept_2025-26_speech_en · p.48 · ¶104 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector