Health · dormant

Tamil Nadu Urban Healthcare Project

6 budgets named it 6 year span 2,537 ₹ crore allocated 1,634 ₹ crore whole-project cost AIADMK / DMK governments 1 district

First announced in 2016-17 and named again in 5 later budgets, most recently 2021-22. Districts: 10.

Allocated by budget year

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2016-17 Rs.1,634 crores new project project cost AIADMK · interim

“To further strengthen urban healthcare, this Government has forwarded the ‘Tamil Nadu Urban Healthcare Project’ proposal at an outlay of Rs.1,634 crores to the Government of India for Japan International Co-operation Agency (JICA) assistance.”
“நமது மாநிலத்தில்‌ மகப்பேறு மற்றும்‌ குழந்தைகள்‌ நல சேவைகளை மேலும்‌ வலுப்படுத்துவதற்காக தேசிய சுகாதார இயக்கத்தை இந்த அரசு சிறப்பாகச்‌ செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்திற்காக, 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1368 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்‌ திட்டம்‌ முடிவுற்றுள்ளபோதிலும்‌, இத்திட்டத்தின்கீழ்‌ செயல்படுத்தப்பட்ட தொற்று நோய்‌ அல்லாத நோய்கள்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌, மருத்துவ மேலாண்மை தகவல்‌ அமைப்பு போன்ற முன்னோடி முயற்சிகள்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. நகர்ப்புர மருத்துவக்‌ கட்டமைப்பை மேலும்‌ வலுப்படுத்துவதற்காக, 1634 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான தமிழ்நாடு நகர்ப்புர மருத்துவக்‌ கட்டமைப்புத்‌ திட்டத்திற்கான ஜப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமையின்‌ நிதியுதவி விரைவில்‌ பெறப்பட்டு, 2016-2017 ஆம்‌ ஆண்டு முதல்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.48 · ¶73 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.1,634 crores continuation project cost AIADMK · revised

“This Government has undertaken the Japan International Co-operation Agency (JICA) assisted 'Tamil Nadu Urban Health Care Project' with a total outlay of Rs.1,634 crores to augment secondary care and tertiary care services in Government Hospitals.”

tnbudget_2016-17_speech_en_revised · p.55 · ¶112 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.126 crore continuation AIADMK

“The Government has been implementing the ‘Tamil Nadu Urban Health Care Project’ since 2016-2017 with loan assistance from JICA at a total cost of Rs.1,634 crore in order to enhance secondary and tertiary care services in urban areas. A sum of Rs.126 crore has been provided for this project in the Budget Estimates 2017-2018.”

tnbudget_2017-18_speech_en · p.59 · ¶104 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.100 crore continuation AIADMK

“This Government is also implementing the 'Tamil Nadu Urban Health Care Project' with JICA assistance at a cost of Rs.1,634 crore for improving the access for the poor and the disadvantaged to the Government health facilities in urban areas. The health infrastructure, including buildings and high-tech equipment in 11 Government Medical College Hospitals and 10 other district-level hospitals will be upgraded under this project. An amount of Rs.100 crore has been provided for this project in this Budget.”
“மாநிலத்தில்‌ உள்ள பல்வேறு மருத்துவமனைகளை வலுப்படுத்துவதற்கு, உலக வங்கியிடமிருந்து கடனுதவியைப்‌ பெறும்‌ வகையில்‌, 2,685.91 கோடி ரூபாய்‌ திட்ட மதிப்பீட்டில்‌ “தமிழ்நாடு சுகாதார அமைப்புகள்‌ திட்டத்தின்‌” இரண்டாம்‌ கட்டத்‌ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை அரசு தயாரித்து வருகிறது. நகர்ப்புரங்களில்‌ உள்ள ஏழை எளிய மக்களும்‌, பொருளாதாரத்தில்‌ நலிவடைந்தவர்களும்‌ எளிதாக அரசு மருத்துவ வசதியைப்‌ பெறும்‌ வகையில்‌, 1,634 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமையின்‌ நிதியுதவியுடன்‌ “தமிழ்நாடு நகர்ப்புர சுகாதாரத்‌ திட்டத்தை” இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 11 அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகள்‌, மாவட்ட அளவிலான 10 மருத்துவமனைகளின்‌ கட்டடங்கள்‌, உயர்‌ தொழில்நுட்ப உபகரணங்கள்‌ உள்ளிட்ட மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள்‌ மேம்படுத்தப்பட உள்ளன. வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இத்திட்டத்திற்கென 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.60 · ¶100 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.242.92 crore continuation AIADMK

“The Government of Tamil Nadu is implementing ‘Tamil Nadu Urban Health Care Project’ at a cost of Rs.1,634 crore in order to strengthen the secondary and tertiary care institutions in the State with funding support from JICA. A sum of Rs.242.92 crore has been provided in the Budget Estimates for this scheme.”

tnbudget_2019-20_speech_en · p.50 · ¶88 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.510.15 crore continuation AIADMK

“The Tamil Nadu Urban Health Care Project at a total cost of Rs.1,634 crore is being implemented with support from the Japan International Co-operation Agency (JICA), under which buildings and equipment are to be provided for 11 medical college hospitals and 10 district and sub-district hospitals located in urban areas. Rs.510.15 crore is provided in the Budget for 2020-21 for this project.”
“ஜப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமையின்‌ (1100) நிதியுதவியுடன்‌, மொத்தம்‌ 1634 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத்‌ திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்‌ மூலம்‌, நகர்ப்புறங்களில்‌ உள்ள 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்‌, 10 மாவட்ட மற்றும்‌ மாவட்ட துணை மருத்துவமனைகளுக்கு கட்டடங்கள்‌ மற்றும்‌ மருத்துவக்‌ கருவிகள்‌ வழங்கப்படும்‌. இதற்கென 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 510.15 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶129) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.72 · ¶129 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.741.91 crore continuation DMK · revised

“The implementation of the Tamil Nadu Urban Health care project with JICA assistance which had been progressing very slowly has now been expedited. Hospital buildings and additional facilities will be constructed in 21 Government institutions located in 17 cities. Medical equipment worth Rs.741.91 crore will be procured and supplied.”
“மிக மந்த நிலையில்‌ செயல்படுத்தப்பட்டு வந்த, ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமையின்‌ நிதியுதவியுடனான தமிழ்நாடு நகர்ப்புர சுகாதாரத்‌ திட்டம்‌ தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 17 நகரங்களில்‌ அமைந்துள்ள 21 அரசு நிறுவனங்களில்‌ மருத்துவக்‌ கட்டடங்களும்‌ கூடுதல்‌ வசதிகளும்‌ ஏற்படுத்தப்படும்‌. மேலும்‌ 741.91 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ மருத்துவக்‌ கருவிகள்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு வழங்கப்படும்‌. தமிழ்நாட்டில்‌ அளிக்கப்படும்‌ சிகிச்சையின்‌ தரத்தினை மேம்படுத்துதல்‌, தொற்றாநோய்‌ மற்றும்‌ காயங்களுக்கு சிகிச்சை மேலாண்மையை வலுப்படுத்துதல்‌ மற்றும்‌ பேறுசார்‌ மற்றும்‌ குழந்தை நலத்‌ திட்டத்தில்‌ காணப்படும்‌ ஏற்றத்தாழ்வு நீக்குவதற்கு, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத்‌ திட்டம்‌ என்ற திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்படுகிறது, இந்த ஆண்டில்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மொத்தம்‌ 116.46 கோடி ரூபாய்‌ செலவில்‌ இத்திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.53 · ¶122 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.815.70 crore continuation AIADMK · interim

“The Tamil Nadu Urban Health Care Project at a cost of Rs.1,634 crore is being implemented with JICA assistance. In the Interim Budget Estimates for 2021-22, a sum of Rs.815.70 crore has been provided for this project.”

tnbudget_2021-22_speech_en_interim · p.64 · ¶101 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector