Welfare · dormant

COVID-19 financial assistance to unorganised workers

1 budget named it 1 year span 475 ₹ crore allocated AIADMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2021-22 Rs.475.13 crore transfer scheme AIADMK · interim

“A total of Rs.475.13 crore was disbursed as financial assistance of Rs.1,000 each in three spells to registered unorganised workers.”
“பட்டாசு மற்றும்‌ தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்கள்‌ நல வாரியத்தை அமைத்ததுடன்‌, தற்போது தமிழ்நாட்டில்‌ 18 அமைப்பு சாரா நல வாரியங்கள்‌ உள்ளன. தற்போது, இந்த வாரியங்களில்‌ 26,67,355 தொழிலாளர்கள்‌ பதிவு செய்யப்பட்டு, 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌ இன்றைய நாள்‌ வரையில்‌, புலம்‌ பெயர்‌ தொழிலாளர்கள்‌ உட்பட 84,32,473 பயனாளிகளுக்கு, நல நிதி உதவியாக 2,219.70 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்‌, உயர்த்தப்பட்ட ஒதுக்கீடாக அமைப்பு சாரா நல வாரியங்களுக்கு மானியத்‌ தொகையாக 149.86 கோடி ரூபாய்‌ செய்யப்பட்டுள்ளது. 2020ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதத்திலிருந்து சென்னை மாவட்டத்தில்‌ பணியமர்த்தப்பட்ட 1,20,309 பதிவு பெற்ற கட்டுமானப்‌ பணியாளர்கள்‌ அம்மா உணவகங்களில்‌ இலவசமாக உணவை உட்கொள்கின்றனர்‌. ஊரடங்கின்‌ போது, 22.75 இலட்சம்‌ அமைப்பு சாரா பணியாளர்களுக்கும்‌ மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும்‌ 143.52 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ ரேஷன்‌ பொருட்கள்‌ வழங்கப்பட்டன. பதிவு பெற்ற அமைப்பு சாரா பணியாளர்கள்‌ ஒவ்வொருவருக்கும்‌ ரூ.1000/-வீதம்‌ 47513 கோடி ரூபாய்‌ நிதியுதவி மூன்று தவணைகளில்‌ வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்‌ திறன்‌ பயிற்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.66 · ¶104 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector