Welfare · completed claimed

Covid orphan assistance

1 budget named it 1 year span 96 ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2021-22 Rs.95.96 crore completion claim DMK · revised

“Hon‟ble Chief Minister announced that a sum of Rs.5 lakh will be provided to every child who lost their parents, Rs.3 lakh for a child belonging to family below poverty line family who lost one parent. In addition, the cost of education for these children will be borne by the Government. So far 5,963 children have been identified and Rs.95.96 crore provided as assistance from the Chief Minister‟s Public Relief Fund.”
“Cane. பெருந்தொற்றுக்‌ காலத்தில்‌ பெற்றோரில்‌ ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்த குழந்தைகளைப்‌ பாதுகாப்பதற்கு இந்த அரசு சிறப்பு முயற்சிகளை எடுத்துள்ளது. விரைவாகவும்‌ கருணை உள்ளத்துடனும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பெற்றோர்‌ இருவரையும்‌ இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும்‌ 5 இலட்சம்‌ ரூபாய்‌ தொகை வழங்கப்படும்‌ எனவும்‌ ஏழைக்குடும்பத்தில்‌ பெற்றோரில்‌ ஒருவரை இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும்‌ 3 இலட்சம்‌ ரூபாய்‌ தொகை வழங்கப்படும்‌ எனவும்‌ அறிவித்தார்கள்‌, மேலும்‌, இந்தக்‌ குழந்தைகளுக்கான கல்விச்‌ செலவு முழுவதையும்‌ அரசே பொறுப்பேற்றுக்‌ கொள்ளும்‌. இதுவரை 5,963 குழந்தைகள்‌ அடையாளம்‌ கண்டறியப்பட்டு, முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து 95.96 கோடி ரூபாய்‌ நிதியுதவியாக வழங்கப்பட்டது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶157) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.67 · ¶157 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector