Transport · completed claimed
Cuddalore Port development
2 budgets named it 13 year span — ₹ crore allocated 150 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2012-13 and named again in 1 later budget, most recently 2024-25. Places named: Cuddalore.
Allocated by budget year
Located at Cuddalore · Cuddalore district
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2012-13
“Also, the work related to the development of Cuddalore Port will also commence shortly.”
“கிழக்குக் கடற்கரையோரத்தில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. லார்சன் &டூப்ரோ நிறுவனத்தால் அமைக்கப்பட்டுவரும் காட்டுப்பள்ளி துறைமுகம், கப்பல் கட்டும் தொழில் வளர உதவுவதோடு, திரவ இயற்கை வாயு இறக்குமதிக்கும் உதவும். 380 கோடி ரூபாய் செலவில், அரசு-தனியார் ஒத்துழைப்பின் மூலம் நாகப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர் துறைமுக மேம்பாட்டிற்கான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. இதுபோன்ற முயற்சிகளால், துறைமுக வளர்ச்சியிலும், கப்பல் கட்டும் தொழிலிலும் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகத்தை இந்த அரசு நிலைநிறுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். போக்குவரத்து”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶65) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.42 · ¶65 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.150 crore
“The Cuddalore port, which has been inoperative for the past 40 years, has now been upgraded with additional facilities at a cost of Rs.150 crore.”
“கடந்த 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கடலூர் சரக்குத் துறைமுகம், தற்போது 150 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்துறைமுகத்தை ஆண்டுொன்றிற்கு சுமார் 35 இலட்சம் டன் சரக்குகள் கையாளும் வசதி கொண்டதாகத் தரம் உயர்த்திட, உரிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழ்நாட்டின் மத்திய மண்டலம் பெரும் பொருளாதார வளர்ச்சி பெறும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶169) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.78 · ¶169 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 11 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Chennai Metro Rail Project · 9 years
- Diesel subsidy to State Transport Undertakings · 9 years
- Chennai Metro Rail Phase-II · 9 years