Police & justice · dormant

Cyber crime police stations in all districts

2 budgets named it 3 year span ₹ crore allocated 29 ₹ crore whole-project cost AIADMK government 1 district

First announced in 2018-19 and named again in 1 later budget, most recently 2020-21. Districts: all.

Allocated by budget year

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2018-19 Rs.23.28 crore new project project cost AIADMK

“one cyber crime police station will be established in all districts and Commissionerates at a total cost of Rs.23.28 crore.”
“சட்டம்‌ ஒழுங்கை சிரிய முறையில்‌ பராமரிப்பதற்காகவும்‌, குற்றங்களைத்‌ தடுப்பதற்காகவும்‌, காவல்‌ துறைக்கு போதுமான பணியாளர்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளதுடன்‌, அவர்களுக்குத்‌ தேவையான வாகனங்கள்‌ மற்றும்‌ நவீன உபகரணங்களும்‌ வழங்கப்பட்டுள்ளன. *காவல்‌ துறை நவீனமயமாக்கல்‌” திட்டத்தின்‌ கீழ்‌, கூடுதல்‌ வாகனங்களையும்‌, கண்காணிப்பு மற்றும்‌ தகவல்‌ தொடர்புக்கான நவீன கருவிகளையும்‌ 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 98.18 கோடி ரூபாய்‌ செலவில்‌ இந்த அரசு வழங்கியுள்ளது. முதலமைச்சரின்‌ காவலர்‌ விருதுகளின்‌ எண்ணிக்கை, 2018-2019 ஆண்டு முதல்‌ 1,500-ல்‌ இருந்து 3,000 ஆக உயர்த்தப்படும்‌ இணையவழி குற்றங்களைத்‌ திறம்படக்‌ கண்டறிய, அனைத்து மாவட்டங்களிலும்‌ ஆணையரகங்களிலும்‌ தலா ஒரு இணையவழி குற்றத்தடுப்பு காவல்‌ நிலையம்‌ 23.28 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஏற்படுத்தப்படும்‌. இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, காவல்‌ துறைக்கு 7,877.58 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶18) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.13 · ¶18 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.28.97 crore enhancement project cost AIADMK

“The Cyber Crime Wing is being strengthened at a cost of Rs.28.97 crore, to protect innocent persons from cyber crime and to enhance cyber safety.”
“குற்றங்களையும்‌, குற்றவாளிகளையும்‌ கண்காணிக்கும்‌ கணினி வலையமைப்புத்‌ திட்டம்‌ வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த அமைப்பு முறை, 54.84 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேலும்‌ தரம்‌ உயர்த்தப்பட்டு பொதுமக்கள்‌ எளிதில்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ செயல்படுத்தப்பட உள்ளது. அப்பாவிப்‌ பொதுமக்கள்‌ இணையவழிக்‌ குற்றங்களால்‌ பாதிக்கப்படுவதைத்‌ தடுக்கவும்‌, இணையப்‌ பாதுகாப்பை அதிகரிக்கவும்‌, 28.97 கோடி ரூபாய்‌ செலவில்‌ இணையதள குற்றத்‌ தடுப்புக்‌ காவல்‌ பிரிவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்டுமானப்‌ பணிகளுக்காக 431 கோடி ரூபாயும்‌, காவல்‌ துறை நவீனமயமாக்கல்‌ திட்டத்திற்காக 100 கோடி ரூபாயும்‌ உட்பட, மொத்தமாக 8,876.57 கோடி ரூபாய்‌ காவல்‌ துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.16 · ¶25 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector