Health · dormant

District Hospital diagnostics upgrade

1 budget named it 1 year span ₹ crore allocated 55 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2011-12 ` 55 crores continuation project cost AIADMK · revised

“The diagnostic services in District Hospitals will be upgraded with supply of additional equipment like dialysis unit, echo cardiogram, digital x-ray, mammogram, modular type multi para monitors, ventilators and life saving equipment for poison treatment centres at a cost of ` 55 crores under the Tamil Nadu Health System project.”
“ரத்த சுத்திகரிப்பு அலகு (dialysis unit), மின்‌ ஒலி இதய வரைவு (echo cardiogram), டிஜிட்டல்‌ எக்ஸ்ரே, மார்பக ஊடுகதிர்‌ பட சோதனை (mammogram), மோடுலர்‌ வகை மல்டிபேரா மானிட்டர்கள்‌, வெண்டிலேட்டர்‌, விஷ முறிவு சிகிச்சைக்கான உயிர்‌ காக்கும்‌ உபகரணங்கள்‌ ஆகியவை தமிழ்நாடு சுகாதார நலத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 55 கோடி ரூபாய்‌ செலவில்‌ மாவட்ட மருத்துவமனைகளுக்குக்‌ கூடுதலாக அளிக்கப்பட்டு நோய்‌ கண்டறியும்‌ மருத்துவ பரிசோதனைச்‌ சேவைகளின்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌. ஒரு சிறப்பு முயற்சியாக, திருச்சி அண்ணல்‌ காந்தி அரசு மருத்துவமனையில்‌ 100 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ சிறப்பு சிகிச்சை மையம்‌ ஒன்று (Super Speciality Centre) அமைக்கப்படும்‌. அரசு-தனியார்‌ கூட்டுமுயற்சியின்‌ மூலம்‌ மாவட்ட அளவில்‌ உள்ள பெரிய மருத்துவமனைகளில்‌ நோய்‌ கண்டறியும்‌ பரிசோதனை வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌. அத்தகைய கூட்டுமுயற்சியில்‌ கணினி வசதியுடன்‌ கூடிய அதிநவீன ஆய்வுக்கூடங்கள்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ படிப்படியாக ஏற்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.57 · ¶92 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector