Welfare · dormant
Elderly Resource Centres
1 budget named it 1 year span — ₹ crore allocated <1 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2020-21 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2020-21 Rs.37 lakh
“As a pilot project, the Government will launch Elderly Resource Centres in two blocks in all 37 districts with a total outlay of Rs.37 lakh.”
“முதியோர்களை அக்கறையுடன் கவனிப்பது நமது சமுதாயத்தின் மரபாகும். கல்வி மற்றும் பணித் தேவையின் காரணமாக இடம்பெயர்வதாலும், தனிக்குடும்ப விருப்பம் மக்களிடையே அதிகரித்து வருவதாலும், தமிழ்நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்களில் முதியோர்கள் தனித்து விடப்படுகின்றனர். ஆதலால், தமிழக அரசு, ஜெ-பால் (J-PAL) மையத்துடன் இணைந்து, நோபல் பரிசு பெற்ற முனைவர் எஸ்தர் டஃப்லோ அவர்களின் தலைமையிலான ஒரு குழுவைக் கொண்டு, முதியோர் பிரச்சினைகள் தொடர்பான நீண்ட கால ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், முதியோர் நலனுக்கான பல முன் முயற்சிகளை இந்த அரசு தொடங்கும். இதன் முன்னோட்டத் திட்டமாக, 37 மாவட்டங்களிலும் உள்ள தலா 2 வட்டாரங்களில், 37 இலட்சம் ரூபாய் மொத்தச் செலவில் முதியோர் ஆதரவு மையங்களை இந்த அரசு தொடங்கும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூக நலன் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்காக 5,935.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶163) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.90 · ¶163 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years