Education · dormant
Financial support to Annamalai University
First announced in 2015-16 and named again in 4 later budgets, most recently 2020-21. Places named: Annamalai University.
Allocated by budget year
Located at Annamalai University · Cuddalore district
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2015-16 Rs.110.57 crores
“A sum of Rs.110.57 crores is provided for the year 2015-2016 as financial support to this University.”
“2014-2015 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 153.55 கோடி ரூபாய் அளவிற்குக் கணிசமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கு இப்பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவியாக 110.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, 2015-2016 ஆம் ஆண்டிற்கு மாநிலத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியாக 868.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் உயர்கல்வித் துறைக்கு 3,696.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி வளர்ச்சிக்காக இந்த அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகள் மாநிலத்தைச் சிறப்பான நிலைக்கு இட்டுச்செல்லும் என நாங்கள் நம்புகிறோம். விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶99) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.57 · ¶99 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.152.97 crores
“including Rs.152.97 crores to the Annamalai University”
“அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 152.97 கோடி ரூபாய் உட்பட, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தமாக இந்த அரசு 357.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உயர்கல்வித் துறைக்கென மொத்தமாக 3,679.01 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.60 · ¶124 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.139 crore
“including Rs.139 crore for Annamalai University”
“அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கான 139 கோடி ரூபாய் உட்பட, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்காக 3,680 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶118) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.65 · ¶118 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.250 crore
“Rs.250 crore is allocated to Annamalai University” tnbudget_2019-20_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.225.78 crore
“A sum of Rs.225.78 crore is provided specifically for Annamalai University to enable them to overcome the financial crisis.”
“மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு 91.50 கோடி ரூபாய் தொகுப்பு மானியமாக அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அதன் நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு ஏதுவாக 225.78 கோடி ரூபாய் அளிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிக ஓய்வூதிய நிதிச்சுமையை எதிர்கொண்டுள்ளதால், மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒய்வூதிய நிதிக்கு சிறப்பு நல்கையாக 11.72 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உயர்கல்வித் துறைக்கு 5,052.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶121) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.68 · ¶121 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Government Medical College, Cuddalore (Annamalai University takeover) · 2020-21 –2021-22
- part of Assistance to Universities · 2014-15 –2025-26
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years