Fisheries · dormant
Fish Processing Parks
3 budgets named it 6 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2016-17. Places named: Chennai, Nagapattinam, Ramanathapuram, Tiruvallur, Thoothukudi, Kanniyākumāri.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Fisheries projects →
What each budget said, year by year
2011-12
“Along the coast, in 13 selected fishing towns, Fish Processing Parks will be developed in a phased manner under Public Private Partnership”
“தேவையான கட்டமைப்புகள் மீன்பிடித் தொழிலின் நீடித்த வளர்ச்சிக்கு அவசியமானவை. தமிழகத்தின் கடலோரப் பகுதியில் அரசு- தனியார் ஒத்துழைப்பின் மூலம் 13 மீன்பிடி நகரங்களில், மீன் பதப்படுத்தும் பூங்காக்கள், மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் அமைச்சகத்தின் நிதியுடன் தேசிய மீன் வளர்ச்சிக் கழக நிதியையும் பெற்று படிப்படியாக ஏற்படுத்தப்படும். 2011-2012 ஆம் ஆண்டு சென்னை, நாகப்பட்டினத்தில் இத்தகைய குளிர்ப்பதன வசதியுடன் கூடிய மீன் பதப்படுத்துதல், கட்டுமான வசதிகள் முன்னோடித் திட்டங்களாக மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.24 · ¶37 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2013-14
“Two fish processing parks will be established at Ramanathapuram and Thiruvallur districts in the coming financial year through Public Private Partnership.”
“2013-2014 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள முடசலோடையில் புதிய நவீன மீன் இறங்கு தளம் 7.78 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுத் துறை- தனியார் துறை பங்கேற்பு மூலமாக இரண்டு மீன் பதப்படுத்தும் பூங்காக்கள் வரும் நிதியாண்டில் அமைக்கப்படும். 2013-2014 ஆம் ஆண்டில், நாகூரிலும் பரங்கிப்பேட்டையிலும் தலா 10 கோடி ரூபாய் செலவில் ஆழமற்ற முகத்துவாரங்களில் பாதுகாப்பாக படகுகள் சென்றுவர ஏதுவாக முகத்துவாரங்களை நிலைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மீன்வளத் துறைக்காக 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 467.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் - ஒரு முன்னோடிக் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶52) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.22 · ¶52 · source PDF ↗ · on the map →
2016-17
“Works related to establishing four fish processing parks are under progress in Thiruvallur, Thoothukudi and Kanniyakumari Districts.”
“மீன்குஞ்சு உற்பத்திக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த அரசு எடுத்த அயராத முயற்சிகளால், மீன்குஞ்சுகளின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே இருந்த இடைவெளி 25 கோடியிலிருந்து 8.73 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், நான்கு மீன் பதப்படுத்தும் பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர, மீன் இறங்கு தளங்களை மேம்படுத்தும் பணிகளுக்காக, 209.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மீன்ளத் துறைக்கு மொத்தமாக 743.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.26 · ¶48 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Mid-sea Fish Processing Unit and Carrier Mother Vessel · 2011-12
Nearby in the same sector
- Fishing ban period relief assistance · 8 years
- Twelve Fish Landing Centres · 6 years
- Deep sea fishing conversion scheme · 6 years
- Fishing harbour, Mookaiyur · 4 years
- Fishing harbour, Poompuhar · 4 years
- Special allowance for fishermen (non-fishing period) · 3 years