Fisheries · dormant

Special allowance for fishermen (non-fishing period)

3 budgets named it 6 year span 342 ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Fisheries projects →

What each budget said, year by year

2011-12 ` 72 crores transfer scheme AIADMK · revised

“This Government will give a special allowance of ```` 4,000 per family for the non-fishing period, fulfilling one more commitment. This will cost the State an additional amount of ```` 72 crores.”
“மீனவர்‌ நலனுக்கு எப்பொழுதும்‌ இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த அரசு பதவி ஏற்றவுடனே மீன்பிடித்‌ தடை காலத்தில்‌ மீனவக்‌ குடும்பங்களுக்கு வழங்கப்படும்‌ நிவாரணத்‌ தொகையான 1000 ரூபாயை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளது. இந்த அரசு, மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றும்‌ விதமாக, மீன்பிடி அல்லாத காலங்களில்‌ மீனவக்‌ குடும்பம்‌ ஒன்றுக்கு 4,000 ரூபாய்‌ சிறப்பு உதவித்‌ தொகை வழங்கும்‌. இதனால்‌ அரசுக்கு 72 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவு ஏற்படும்‌. இத்தொகை தேசிய மீனவ சேமிப்பு மற்றும்‌ நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு மீனவருக்கும்‌ தற்போது வழங்கப்படும்‌ 1800 ரூபாயுடன்‌ கூடுதலாகக்‌ கிடைக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶38) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.25 · ¶38 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2014-15 Rs.47.25 crore continuation AIADMK

“The relief assistance given to fishermen families during the lean months has already been increased by this Government. A sum of Rs.47.25 crore has been provided in this Budget for this scheme.”
“இந்த அரசு மீனவர்‌ நலனில்‌ மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில்‌ மீனவக்‌ குடும்பங்களுக்கு அளிக்கப்படும்‌ நிவாரண உதவி இந்த அரசால்‌ ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 47.25 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மீன்பிடிப்பு தடை செய்யப்படும்‌ காலங்களில்‌ வழங்கப்படும்‌ நிவாரணத்திற்காக 105 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும்‌ 184.72 கோடி ரூபாய்‌ செலவில்‌, மானிய விலையில்‌ மீனவர்களுக்கு டீசல்‌ மற்றும்‌ மண்ணெண்ணையை இந்த அரசு வழங்கி வருகிறது. இத்திட்டம்‌ வரும்‌ ஆண்டுகளிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌ ஐந்து கோடி ரூபாய்‌ மானிய ஒதுக்கீட்டுடன்‌ ஆழ்கடலில்‌ சூரை மீன்‌ பிடிப்பதற்காக மீன்பிடிப்‌ படகுகளை நவீனப்படுத்த மீனவர்களுக்கு உதவும்‌ திட்டமும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.20 · ¶37 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.223 crores enhancement AIADMK · revised

“In the Revised Budget Estimates 2016-2017, a sum of Rs.223 crores has been provided to implement various relief assistance schemes to fisherfolk.”

tnbudget_2016-17_speech_en_revised · p.25 · ¶45 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector