Fisheries · recurring
Subsidized diesel and kerosene for fishermen
2 budgets named it 12 year span 471 ₹ crore allocated AIADMK / DMK governments
First announced in 2014-15 and named again in 1 later budget, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Fisheries projects →
What each budget said, year by year
2014-15 Rs.184.72 crore
“This Government is providing subsidized diesel and kerosene to fishermen with an annual expenditure of Rs.184.72 crore, which will continue in the coming year also.”
“இந்த அரசு மீனவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில் மீனவக் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிவாரண உதவி இந்த அரசால் ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 47.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மீன்பிடிப்பு தடை செய்யப்படும் காலங்களில் வழங்கப்படும் நிவாரணத்திற்காக 105 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 184.72 கோடி ரூபாய் செலவில், மானிய விலையில் மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணையை இந்த அரசு வழங்கி வருகிறது. இத்திட்டம் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் ஐந்து கோடி ரூபாய் மானிய ஒதுக்கீட்டுடன் ஆழ்கடலில் சூரை மீன் பிடிப்பதற்காக மீன்பிடிப் படகுகளை நவீனப்படுத்த மீனவர்களுக்கு உதவும் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.20 · ¶37 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.286 crore
“a sum of Rs.286 crore has been allocated for the supply of diesel and kerosene at subsidized rates in this Budget.”
“கடல் சீற்றங்கள், புயல் என இன்னல்கள் பல கடந்து வாழ்வைப் பணயம் வைத்து வாழ்வாதாரத்தைத் தேடும் மீனவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள நம் மாநில அரசு, மீனவர்களுக்கு வழங்கப்படும் மாணியங்களை தொடர்ந்து உயர்த்தி வந்துள்ளது. இந்த நிதியாண்டில் மீன் பிடிப்பு குறைவு மானியம் 179147 மீனவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் விதமும், மீன்பிடிப்புக் குறைவு காலத்திற்கென சேமித்து வைப்பதை ஊக்குவிக்க 210,850 மீனவர் மற்றும் 2,03,290 மீனவ மகளிருக்குத் தலா 3,000 ரூபாய் விதமும், மீன்பிடி தடைக் காலத்தில், 198,923 மீனவர்களுக்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு 1500 ரூபாயுடன் மாநில அரசின் கூடுதல் பங்களிப்பாக 6,500 ரூபாயும் சேர்த்து தலா 8,000 ரூபாய் விதமும் என, மொத்தம் 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், எறி எண்ணெய் (மசல்) மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கிட இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால் வளம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶187) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.81 · ¶187 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Special allowance for fishermen (non-fishing period) · 2011-12 –2016-17
- runs alongside Fishing ban period relief assistance · 2012-13 –2026-27
- runs alongside Fishermen compensation enhancement · 2025-26
Nearby in the same sector
- Fishing ban period relief assistance · 8 years
- Twelve Fish Landing Centres · 6 years
- Deep sea fishing conversion scheme · 6 years
- Fishing harbour, Mookaiyur · 4 years
- Fishing harbour, Poompuhar · 4 years
- Fish Processing Parks · 3 years