Transport · dormant
Four-laning of State Highways (PPP)
3 budgets named it 8 year span — ₹ crore allocated 1,407 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2023-24.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2016-17 Rs.1,541 crores
“In the next stage, four laning and strengthening of State Highways for 30 km length of Mettupalayam-Erode road, 70 km length of Oddanchatram-Tiruppur road and 46 km length of Tirunelveli-Kollam road will be undertaken under Public-Private-Partnership (PPP) at a cost of Rs.1,541 crores.”
“உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்” (11௩57) இரண்டாவது கட்டத்தின் கீழ், 427 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் கடின விளிம்புகளுடன் கூடிய அகலப்படுத்தப்பட்ட இருவழிச் சாலைகளாகவும், 146 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் நான்குவழிச் சாலைகளாகவும் தரம் உயர்த்தப்படுவதுடன், 597 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளைவு மற்றும் செயல்திறன் அடிப்படையிலான சாலைப் பராமரிப்பு ஒப்பந்த முறையின்” கீழ் (Output and Performance based Road Contract) இரண்டு பணிகளுக்கும், பொறியியல், கொள்முதல், கட்டுமான ஒப்பந்த முறையில் (Engineering, Procurement and Construction mode) 10 பணிகளுக்கும் ஒப்பந்தங்கள் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, 30 கிலோமீட்டர் நீளமுள்ள மேட்டுப்பாளையம்-ஈரோடு நெடுஞ்சாலை, 70 கிலோமீட்டர் நீளமுள்ள ஒட்டன்சத்திரம்-திருப்பூர் நெடுஞ்சாலை மற்றும் 46 கிலோமீட்டர் நீளமுள்ள திருநெல்வேலி- கொல்லம் நெடுஞ்சாலை ஆகிய மாநில நெடுஞ்சாலைகள், அரசு-தனியார் பங்களிப்பு முறையில் 1,541 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலைகளாகத் தரம் உயர்த்தப்படும். 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்காக 1,220.28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.33 · ¶63 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,400 crore
“Four laning of 146 km of roads with an outlay of Rs.1,400 crore under Public Private Partnership (PPP) mode will commence during 2017-2018.”
“உலக வங்கி கடன் உதவியுடன் “தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்” இரண்டாவது கட்ட திட்டத்தை (11௩5-1) 5,171 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது 427 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை தரம் உயர்த்துவதற்காகவும், 597 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளைப் பராமரிப்பதற்குமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு-தனியார் பங்களிப்பு முறையில் 1,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 146 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை நான்குவழிச் சாலைகளாகத் தரம் உயர்த்துவதற்கான பணிகள் 2017-2018 ஆம் ஆண்டில் துவங்கப்படும். 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 1508 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶59) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.33 · ¶59 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.1,407 crore
“widening of 148 km of roads to four lanes at a cost of Rs.1,407 crore” financedept_2023-24_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Tamil Nadu Road Sector Project – Phase II · 2011-12 –2023-24
- contains Chief Minister's Road Development Programme · 2021-22 –2024-25
- runs alongside East Coast Road four-laning (Chennai-Mamallapuram) · 2013-14 –2022-23
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years