Welfare · dormant

Free bus travel for differently abled

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2021-22 transfer scheme DMK · revised

“The Hon‟ble Chief Minister has announced that all differently abled persons will be permitted to travel free along with an attendant in State Government operated buses throughout the State.”
“மிகவும்‌ பாதிக்கப்படக்கூடிய மாற்றுத்‌ திறனாளிகளுக்குப்‌ பரிவு காட்டும்‌ விதமாக, முத்தமிழ்‌ அறிஞர்‌ கலைஞர்‌ மாற்றுத்திறனாளிகளின்‌ நலனுக்காக ஒரு தனித்துறையை நிறுவி, அத்தகைய ஒரு துறையைக்‌ கொண்ட முதல்‌ மாநிலம்‌ என்ற தனித்துவத்தை தமிழ்நாட்டிற்கு பெற்றுத்‌ தந்தார்‌. இதைப்போன்றே அக்கறை கொண்ட மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையினை தனது நேரடிக்‌ கட்டுப்பாட்டில்‌ வைத்துக்‌ கொண்டுள்ளார்‌. மாற்றுத்திறனாளிகள்‌ அனைவரும்‌ தமது ஓர்‌ உதவியாளருடன்‌ மாநிலம்‌ முழுவதும்‌ இயங்கும்‌ அரசுப்‌ பேருந்துகளில்‌ இலவசமாகப்‌ பயணிக்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌. 171 காத்திருப்புப்‌ பட்டியலில்‌ உள்ள 9173 தகுதியுள்ள நபர்களுக்கும்‌ மாதத்திற்கு 1,500 ரூபாய்‌ பராமரிப்புத்‌ தொகையை உடனடியாக வழங்குவதற்காக திருத்த வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ பராமரிப்புத்‌ தொகைக்கான ஒதுக்கீடு 404.64 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ காத்திருப்புப்‌ பட்டியலில்‌ உள்ள 9,185 நபர்களுக்கு அவர்கள்‌ விரும்பும்‌ கருவி வழங்கப்படுவதை உறுதி செய்ய வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ கருவிகள்‌ மற்றும்‌ உபகரணங்களுக்காக 50.66 கோடி ரூபாயென உயர்த்தப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்களுக்கு அவர்கள்‌ பயன்படுத்த விரும்பும்‌ சாதனங்களின்‌ வகை மற்றும்‌ மாதிரியில்‌ தெரிவினை வழங்கும்‌ வகையில்‌, நேரடி மானியம்‌ வழங்கும்‌ திட்டத்தையும்‌ இந்த அரசு அறிமுகப்படுத்தும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶170) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.72 · ¶170 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector