Welfare · dormant

Free fans, mixies and grinders for women

6 budgets named it 6 year span 8,750 ₹ crore allocated 7,756 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 1,250 crores transfer scheme AIADMK · revised

“A sum of ```` 1,250 crores has been provided for this purpose in the Revised Budget Estimates.”
“தேர்தல்‌ அறிக்கையில்‌ வாக்களித்தபடி பெண்களுக்கு மின்‌ விசிறி, மிக்சி, கிரைண்டர்‌ ஆகியவற்றை இலவசமாக வழங்கும்‌ திட்டத்தை பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ பிறந்த நாளான செப்டம்பர்‌ 15 ஆம்‌ நாள்‌ அன்று இந்த அரசு தொடங்கும்‌. அரிசி பெறத்‌ தகுதியுள்ள குடும்ப அட்டை வைத்துள்ள 1.83 கோடி குடும்பங்களிலுள்ள தாய்மார்கள்‌ படிப்படியாக இதன்மூலம்‌ பயனடைவார்கள்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, சுமார்‌ 25 இலட்சம்‌ குடும்பங்கள்‌ இதன்‌ மூலம்‌ பயன்பெறும்‌. இதற்காக 1250 கோடி ரூபாய்‌ இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. முதியோர்‌ மற்றும்‌ ஆதரவற்றோர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶135) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.78 · ¶135 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.2,000 crores continuation AIADMK

“This scheme has been targeted to cover 35 lakh families in the coming financial year and an amount of Rs.2,000 crores has been provided in these Budget Estimates for this purpose.”

financedept_2012-13_speech_en · p.77 · ¶121 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.1,500 crores transfer scheme AIADMK

“This Government is proposing to distribute another 35 lakh units in the year 2013-2014 for which an allocation of Rs.1,500 crores has been made in the Budget Estimates.”

financedept_2013-14_speech_en · p.57 · ¶139 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.2,000 crore transfer scheme AIADMK

“An amount of Rs.2,000 crore has been allocated for this scheme during 2014-2015 and we will cover 35 lakh more families.”
“கடந்த மூன்று ஆண்டுகளில்‌, 95 இலட்சம்‌ ஏழைக்‌ குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களை இந்த அரசு வழங்கி வருகிறது. வரும்‌ நிதியாண்டில்‌ மேலும்‌ 35 இலட்சம்‌ குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள்‌ வழங்கப்படும்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக 2,000 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶113) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.57 · ¶113 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.2,000 crores transfer scheme AIADMK

“Rs.2,000 crores have been allocated for this scheme in the Budget Estimates 2015-2016.”
“நமது பெண்களின்‌ மேம்பாட்டிற்காகவும்‌ பொருளாதார வளர்ச்சியில்‌ அவர்களை ஊக்கத்தோடு பங்கெடுக்கச்‌ செய்யவும்‌, இந்த அரசின்‌ முதல்‌ மூன்றாண்டு காலத்தில்‌, விலையில்லா மின்விசிறிகள்‌, மிக்சிகள்‌ மற்றும்‌ கிரைண்டர்கள்‌ கொண்ட 95 இலட்சம்‌ தொகுப்புகள்‌ வழங்கப்பட்டன. 2014-2015 மற்றும்‌ 2015-2016 ஆம்‌ ஆண்டுகளில்‌ ஆண்டுதோறும்‌ 45 இலட்சம்‌ தொகுப்புகள்‌ வழங்குவதற்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்காக 2,000 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶108) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.61 · ¶108 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.7,755.73 crores transfer scheme project cost AIADMK · interim

“Completing the distribution of 1.76 crore sets of electric fans/induction stoves, mixies and grinders before February 2016, at a total cost of Rs.7,755.73 crores, this Government has fulfilled yet another electoral promise.”
“பெண்களின்‌ வீட்டுப்‌ பணிச்சுமையைக்‌ குறைக்கவும்‌, அவர்களை பொருளாதார நடவடிக்கைகளில்‌ முழுமையாகப்‌ பங்கேற்க வழிவகை செய்யவும்‌, விலையில்லா மின்விசிறிகள்‌ அல்லது மின்‌அடுப்புகள்‌, மிக்சிகள்‌ மற்றும்‌ கிரைண்டர்களை தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கும்‌ திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது. 2016 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள்‌ 7,755.73 கோடி ரூபாய்‌ செலவில்‌ 1.76 கோடி எண்ணிக்கையிலான இத்தொகுப்புகளை வழங்குவதன்‌ மூலமாக மேலும்‌ ஒரு தேர்தல்‌ வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.58 · ¶91 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector