Welfare · dormant

Free retrofitted petrol scooters for differently-abled

3 budgets named it 3 year span — ₹ crore allocated 13 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2018-19.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2016-17 transfer scheme AIADMK · revised

“During 2016-2017, 1,000 retrofitted petrol scooters will be distributed free of cost to both lower limb affected differently-abled persons.”
“மாற்றுத்‌ திறனாளிகளின்‌ நலனுக்கான பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்துவதில்‌ தமிழகம்‌ முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. மாற்றுத்‌ திறனாளிகள்‌ சமூகப்‌ பாதுகாப்பு உதவித்தொகையைப்‌ பெறுவதற்கு, ஏற்கெனவே இருந்த 60 சதவீதம்‌ இயலாமைத்‌ தகுதி (Eligibility percentage of disability) இந்த அரசால்‌ 40 சதவீதமாகக்‌ குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்‌ திறனாளிகளின்‌ நலத்திற்காக, 435 சிறப்புப்‌ பள்ளிகள்‌ தமிழ்நாட்டில்‌ செயல்பட்டு வருகின்றன. செவித்திறன்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்‌ (Early Intervention Centres), தகுதி வாய்ந்த ஆசிரியர்களுடன்‌ 29 மாவட்டங்களிலும்‌, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான மையங்கள்‌ 31 மாவட்டங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன்‌, பார்வை குறைபாடு உடையவர்களுக்கான ஏழு ஆரம்பநிலைப்‌ பயிற்சி மையங்களும்‌ செயல்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌, இரு கால்களும்‌ பாதிக்கப்பட்ட மாற்றுத்‌ திறனாளிகளுக்கு இணைப்புச்‌ சக்கரங்கள்‌ பொருத்தப்பட்ட விலையில்லா 1,000 பெட்ரோல்‌ ஸ்கூட்டர்கள்‌ வழங்கப்படும்‌. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, மாற்றுத்‌ திறனாளிகளின்‌ நலனுக்காக 396.74 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶146) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.69 · ¶146 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.11.97 crore enhancement project cost AIADMK

“The number of retrofitted scooters being distributed will be increased from 1,000 to 2,000 per annum at a cost of Rs.11.97 crore.”
“மாற்றுத்‌ திறனாளிகளின்‌ வாழ்கைத்‌ தரத்தை உயர்த்துவது நமது கடமையாகும்‌. அதற்காக, பின்வரும்‌ அறிவிப்புகள்‌ வெளியிடப்படுகிறது: மாற்றுத்‌ திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்‌ இணைப்புச்‌ சக்கரங்கள்‌ பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களின்‌ எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 1,000 லிருந்து 2,000 மாக உயர்த்தப்படும்‌. இதற்கென 11.97 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்படும்‌. * பார்வைத்திறன்‌ குறைபாடுடையோர்‌ மற்றும்‌ கை, கால்‌ ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும்‌ 1000 ரூபாய்‌ மாதாந்திரப்‌ பயணப்படியானது செவித்திறன்‌ குறைபாடுடைய அரசுப்‌ பணியாளர்களுக்கும்‌ விரிவுபடுத்தப்படும்‌. * 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 3.16 கோடி ரூபாய்‌ செலவில்‌, பார்வைத்திறன்‌ குறைபாடு உள்ள 10,000 நபர்களுக்கு உயர்‌ தொழில்நுட்ப ஊன்றுகோல்கள்‌ (Smart Cane) வழங்கப்படும்‌. ** தசைச்சிதைவு மற்றும்‌ பக்கவாதத்தால்‌ கை, கால்‌ பாதிக்கப்பட்ட 1,000 நபர்களுக்கு 6.50 கோடி ரூபாய்‌ செலவில்‌ மோட்டார்‌ பொருத்தப்பட்ட நகரும்‌ வண்டிகள்‌ முதன்‌ முறையாக வழங்கப்படும்‌. * 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, அனைத்து மாவட்டங்களையும்‌ சேர்ந்த 10,000 மாற்றுத்திறனாளிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, 5 கோடி ரூபாய்‌ செலவில்‌ திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சிகள்‌ (Skill Development Training) வழங்கப்படும்‌. % சென்னை மற்றும்‌ சிவகங்கையில்‌ 3.31 கோடி ரூபாய்‌ செலவில்‌, புதிதாகப்‌ பிறந்த குழந்தைகளின்‌ செவித்திறன்‌ குறைபாட்டைக்‌ கண்டறியும்‌ ஒரு முன்னோடித்‌ திட்டம்‌ தொடங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶137) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.74 · ¶137 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.6.50 crore new project project cost AIADMK

“Motorised Mobility Assistive Devices will be distributed for the first time to 1,000 persons affected by muscular dystrophy and paraplegia at a cost of Rs.6.50 crore.”
“மாற்றுத்‌ திறனாளிகளின்‌ வாழ்கைத்‌ தரத்தை உயர்த்துவது நமது கடமையாகும்‌. அதற்காக, பின்வரும்‌ அறிவிப்புகள்‌ வெளியிடப்படுகிறது: மாற்றுத்‌ திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்‌ இணைப்புச்‌ சக்கரங்கள்‌ பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களின்‌ எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 1,000 லிருந்து 2,000 மாக உயர்த்தப்படும்‌. இதற்கென 11.97 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்படும்‌. * பார்வைத்திறன்‌ குறைபாடுடையோர்‌ மற்றும்‌ கை, கால்‌ ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும்‌ 1000 ரூபாய்‌ மாதாந்திரப்‌ பயணப்படியானது செவித்திறன்‌ குறைபாடுடைய அரசுப்‌ பணியாளர்களுக்கும்‌ விரிவுபடுத்தப்படும்‌. * 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 3.16 கோடி ரூபாய்‌ செலவில்‌, பார்வைத்திறன்‌ குறைபாடு உள்ள 10,000 நபர்களுக்கு உயர்‌ தொழில்நுட்ப ஊன்றுகோல்கள்‌ (Smart Cane) வழங்கப்படும்‌. ** தசைச்சிதைவு மற்றும்‌ பக்கவாதத்தால்‌ கை, கால்‌ பாதிக்கப்பட்ட 1,000 நபர்களுக்கு 6.50 கோடி ரூபாய்‌ செலவில்‌ மோட்டார்‌ பொருத்தப்பட்ட நகரும்‌ வண்டிகள்‌ முதன்‌ முறையாக வழங்கப்படும்‌. * 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, அனைத்து மாவட்டங்களையும்‌ சேர்ந்த 10,000 மாற்றுத்திறனாளிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, 5 கோடி ரூபாய்‌ செலவில்‌ திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சிகள்‌ (Skill Development Training) வழங்கப்படும்‌. % சென்னை மற்றும்‌ சிவகங்கையில்‌ 3.31 கோடி ரூபாய்‌ செலவில்‌, புதிதாகப்‌ பிறந்த குழந்தைகளின்‌ செவித்திறன்‌ குறைபாட்டைக்‌ கண்டறியும்‌ ஒரு முன்னோடித்‌ திட்டம்‌ தொடங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶137) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.74 · ¶137 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.13 crore transfer scheme project cost AIADMK

“In the ensuing financial year, these motorised mobility assistive devices will be sanctioned to another 2,000 beneficiaries at a cost of Rs.13 crore.”
“மாற்றுத்‌ திறனாளிகளுக்காக 435 சிறப்புப்‌ பள்ளிகளையும்‌ 42 தொழிற்பயிற்சி நிலையங்களையும்‌ இந்த அரசு நடத்தி வருகிறது. 2016 ஆம்‌ ஆண்டு மாற்றுத்‌ திறனாளிகளின்‌ உரிமைகள்‌ சட்டத்தின்படி, மாநில அளவில்‌ மாற்றுத்‌ திறனாளிகளுக்கான நிதியம்‌ 10 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ உருவாக்கப்படும்‌. பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வழிசெய்ய, அவர்களுக்குத்‌ தேவையான நலத்திட்டங்களை வடிவமைக்க ஏதுவாக, மாநில அளவிலான கணக்கெடுப்பை நடத்தி, மாற்றுத்‌ திறனாளிகளுக்கான தரவுதளம்‌ உருவாக்கப்படும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, தசைச்‌ சிதைவு மற்றும்‌ பக்கவாதத்தால்‌ கை, கால்‌ பாதிக்கப்பட்ட 1,000 நபர்களுக்கு மோட்டார்‌ பொருத்தப்பட்ட நகரும்‌ வண்டிகள்‌ முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது. வரும்‌ நிதியாண்டில்‌ 13 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேலும்‌ 2,000 பயனாளிகளுக்கு மோட்டார்‌ பொருத்தப்பட்ட நகரும்‌ வண்டிகள்‌ வழங்க அனுமதி அளிக்கப்படும்‌. மேலும்‌ 2,000 மாற்றுத்‌ திறனாளிகளுக்கு 12 கோடி ரூபாய்‌ செலவில்‌ இணைப்புச்‌ சக்கரங்கள்‌ பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள்‌ வழங்கப்படும்‌. மாற்றுத்‌ திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிக்க, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ விளிம்பு உதவித்தொகை 10,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படுவதோடு, தற்போது ஆண்டிற்கு 1000 பயனாளிகளுக்கு உதவி வழங்கப்படுவதை இருமடங்காக உயர்த்தி, 2,000 பயனாளிகளுக்கு வழங்கப்படும்‌. மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்துறைக்கு, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 545.21 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.71 · ¶122 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.12 crore transfer scheme project cost AIADMK

“Further, another 2,000 retrofitted scooters will be distributed to the differently abled persons at a cost of Rs.12 crore.”
“மாற்றுத்‌ திறனாளிகளுக்காக 435 சிறப்புப்‌ பள்ளிகளையும்‌ 42 தொழிற்பயிற்சி நிலையங்களையும்‌ இந்த அரசு நடத்தி வருகிறது. 2016 ஆம்‌ ஆண்டு மாற்றுத்‌ திறனாளிகளின்‌ உரிமைகள்‌ சட்டத்தின்படி, மாநில அளவில்‌ மாற்றுத்‌ திறனாளிகளுக்கான நிதியம்‌ 10 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ உருவாக்கப்படும்‌. பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வழிசெய்ய, அவர்களுக்குத்‌ தேவையான நலத்திட்டங்களை வடிவமைக்க ஏதுவாக, மாநில அளவிலான கணக்கெடுப்பை நடத்தி, மாற்றுத்‌ திறனாளிகளுக்கான தரவுதளம்‌ உருவாக்கப்படும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, தசைச்‌ சிதைவு மற்றும்‌ பக்கவாதத்தால்‌ கை, கால்‌ பாதிக்கப்பட்ட 1,000 நபர்களுக்கு மோட்டார்‌ பொருத்தப்பட்ட நகரும்‌ வண்டிகள்‌ முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது. வரும்‌ நிதியாண்டில்‌ 13 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேலும்‌ 2,000 பயனாளிகளுக்கு மோட்டார்‌ பொருத்தப்பட்ட நகரும்‌ வண்டிகள்‌ வழங்க அனுமதி அளிக்கப்படும்‌. மேலும்‌ 2,000 மாற்றுத்‌ திறனாளிகளுக்கு 12 கோடி ரூபாய்‌ செலவில்‌ இணைப்புச்‌ சக்கரங்கள்‌ பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள்‌ வழங்கப்படும்‌. மாற்றுத்‌ திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிக்க, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ விளிம்பு உதவித்தொகை 10,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படுவதோடு, தற்போது ஆண்டிற்கு 1000 பயனாளிகளுக்கு உதவி வழங்கப்படுவதை இருமடங்காக உயர்த்தி, 2,000 பயனாளிகளுக்கு வழங்கப்படும்‌. மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்துறைக்கு, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 545.21 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.71 · ¶122 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector