Welfare · completed claimed
Gas connections for Anganwadi Centres
2 budgets named it 2 year span — ₹ crore allocated 27 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2015-16 and named again in 1 later budget, most recently 2016-17.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2015-16
“During 2015-2016, the remaining 12,609 Anganwadi Centres will be provided with gas connections to achieve 100 per cent coverage.”
“கடந்த நான்கு ஆண்டுகளில் 82133 கோடி ரூபாய் செலவில் மாநிலமெங்கும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் மதிய உணவு மையங்கள், புதிய கட்டடங்கள் கட்டப்பட்டும், நவீன மயமாக்கப்பட்டும், மின் இணைப்பு அளிக்கப்பட்டும், பழுதுபார்க்கப்பட்டும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 24.17 கோடி ரூபாய் செலவில் மிக்சிகள், சமையல் சாதனங்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து மதிய உணவு மையங்களுக்கும், 41830 அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 2015-2016 ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள 12,609 அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் இதன் மூலம் அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் சமையல் எரிவாயு இணைப்பு வசதிகளை பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்புத் திட்ட அமலாக்கம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.61 · ¶107 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.27.35 crores
“45,211 Anganwadi Centres have been provided with gas connection for cooking at a cost of Rs.27.35 crores”
“அங்கன்வாடி மையங்களில் புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், குழந்தைகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், 601.91 கோடி ரூபாய் செலவில் 15,313 புதிய அங்கன்வாடி மையங்களைக் கட்டியும், 29.52 கோடி ரூபாய் செலவில் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்த 16,402 கழிவறைகளை அமைத்தும், 12.34 கோடி ரூபாய் செலவில் 20,558 மையங்களுக்கு மின் இணைப்பு வழங்கியும், 123.93 கோடி ரூபாய் செலவில் 15,399 மையங்களை பழுது பார்த்தும், இம்மையங்களின் தரத்தை இந்த அரசு உயர்த்தியுள்ளது. ஒரு சிறப்பு முயற்சியாக 27.35 கோடி ரூபாய் செலவில் 45,211 அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இந்த வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1696 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.56 · ¶88 · source PDF ↗ · on the map →
Linked projects
- Anganwadi Centre buildings · sibling
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years