Welfare · announced once
House site patta ban relaxation
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2025-26 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2025-26
“The ban on restriction for granting house site pattas will be relaxed as a one-time measure for eligible families who are residing on unobjectionable porambokes for over 10 years in Chennai Metropolitan City and its surrounding areas, as well as those residing within a 16 km radius of district headquarters and 8 km radius of municipalities and town panchayats.”
“டுசன்னை மாநகர் மற்றும் அதன் தழ்பகுதிகளில், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் தகுதியுடைய குடும்பங்களுக்கும், அதேபோன்று மாவட்டத் தலைநகரின் 16 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள பகுதிகள் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சியின் 8 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள பகுதிகளில் வீட்டுமனை ஒப்படை வழங்க விதிக்கப்பட்ட தடையாணை ஒருமுறை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். 224, உயர் டெளிவுத்திறன் செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் உதவியுடன், பன்முகத் தொழில்நுட்பங்களின் வாயிலாக உயர் கெளிவுத்திறன் பெருவிகித அளவிலான (High-Resolution Large-Scale Map) வரைபடம் ஒன்று நமது மாநிலத்திற்காக உருவாக்கப்படும். இதன் மூலம், நில அளவை, பேரிடர் மேலாண்மை, திட்டமிடல் மற்றும் இதர உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இவ்வரைபடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதிமேலாண்மை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶223) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.95 · ¶223 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Free house site pattas scheme · 2011-12 –2025-26
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years