Housing · recurring

Housing for Police Personnel

3 budgets named it 11 year span 431 ₹ crore allocated 450 ₹ crore whole-project cost AIADMK / TVK governments 1 district

First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2026-27. Districts: the.

Allocated by budget year

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2016-17 Rs.422 crores new project project cost AIADMK · revised

“Committed to the policy of increasing housing availability for Police Personnel, construction of 2,673 houses for Police Personnel will be taken up at a cost of Rs.422 crores in the year 2016-2017.”
“காவல்‌ துறையினரின்‌ வீட்டுவசதித்‌ தேவைகளை நிறைவு செய்வதற்காக, 422 கோடி ரூபாய்‌ செலவில்‌ 2,673 வீடுகளுக்கான கட்டுமானப்‌ பணிகள்‌ 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ மேற்கொள்ளப்படும்‌. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, காவல்‌ துறைக்கு மொத்தமாக 6,102.95 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶23) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.14 · ¶23 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.450 crore continuation project cost AIADMK

“In 2017-2018, the Government will take up construction of 3,000 more houses for police personnel at a cost of Rs.450 crore through the Tamil Nadu Police Housing Corporation.”
“பல்வேறு சவால்களுக்கிடையே மாநிலத்தில்‌ பொது அமைதியை இந்த அரசு தொடர்ந்து சிறப்பாகப்‌ பராமரித்து வருகிறது. அனைத்துக்‌ காவல்‌ நிலையங்களும்‌ சொந்தக்‌ கட்டடங்களில்‌ இயங்க வேண்டும்‌ என்பதில்‌ இந்த அரசு உறுதியாக உள்ளது. 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌, 141 காவல்‌ நிலையங்களுக்குக்‌ கட்டடங்கள்‌ கட்டித்‌ தருவதற்கான பணிகள்‌ 77.42 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைத்‌ தொடர்ந்து, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 30 கோடி ரூபாய்‌ செலவில்‌, கூடுதலாக 49 காவல்‌ நிலையங்களுக்கு கட்டடங்கள்‌ கட்டித்‌ தருவதற்கான பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌. காவல்‌ துறையினரின்‌ வீட்டுவசதித்‌ தேவையை நிறைவு செய்ய, கடந்த ஆறு ஆண்டுகளில்‌ பல்வேறு கட்டங்களாக வீட்டுவசதி வழங்கும்‌ திட்டங்கள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2011 ஆம்‌ ஆண்டிலிருந்து, 1655 கோடி ரூபாய்‌ செலவில்‌ 14,172 வீடுகள்‌ கட்டுவதற்காக ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 450 கோடி ரூபாய்‌ செலவில்‌, கூடுதலாக 3,000 வீடுகளுக்கான கட்டுமானப்‌ பணிகள்‌ தமிழ்நாடு காவலர்‌ வீட்டுவசதிக்‌ கழகத்தின்‌ மூலம்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶16) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.11 · ¶16 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.431 crore new project TVK · revised

“An amount of Rs.431 crore is allocated for the construction of such quarters in the districts, benefiting 5,000 police families.”
“சட்டம்‌ ஒழுங்கை சிறப்பாகப்‌ பராமரிப்பதற்கும்‌, குற்றங்களைக்‌ கட்டுப்படுத்துவதை திறம்பட நிர்வகிப்பதற்கும்‌, காவல்‌ துறையினருக்கு போதுமான குடியிருப்பு வசதிகள்‌ இன்றியமையாதவையாகும்‌. இந்த நோக்கில்‌, மாவட்டங்களில்‌ காவல்‌ துறையினருக்கான குடியிருப்பு வளாகங்களைக்‌ கட்டுவதற்காக 431 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்‌ மூலம்‌, மொத்தம்‌ 5,000 காவலர்‌ குடும்பங்கள்‌ பயனடையும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶147) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.71 · ¶147 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector