Fisheries · dormant

Inland fisheries strengthening

1 budget named it 1 year span 50 ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since.

See it on the map → All Fisheries projects →

What each budget said, year by year

2012-13 Rs.50 crores continuation AIADMK

“this Government proposes to strengthen the inland fisheries sector in 2012-2013 by augmenting the facilities existing at the fish seed farms with an outlay of Rs.50 crores.”
“மாநிலத்தின்‌ தற்போதைய மீன்‌ உற்பத்தியாகிய 5.97 இலட்சம்‌ டன்‌ அளவில்‌, சுமார்‌ 4.25 லட்சம்‌ டன்‌ கடல்‌ மீன்பிடிப்பிலிருந்தும்‌, 1.72 லட்சம்‌ டன்‌ உள்நாட்டு மீன்பிடிப்பிலிருந்தும்‌ கிடைக்கின்றன. உள்நாட்டு மீன்‌ உற்பத்தியை மேலும்‌ அதிகரிப்பதற்கு தற்போதுள்ள உள்நாட்டு நீர்வளங்கள்‌ முழுமையாகப்‌ பயன்படுத்தப்பட வேண்டும்‌. இதற்காக, உள்நாட்டு மீன்‌ பிடிப்பை அதிகப்படுத்தும்‌ வகையில்‌ மீன்‌ விதைப்‌ பண்ணைகளில்‌ தற்போதுள்ள வசதிகளை 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 50 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேம்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது. கடற்கரையை ஒட்டிய கடற்பகுதிகளில்‌ அதிகமாக மீன்பிடிுத்தலை தவிர்க்கவும்‌, ஆழ்கடல்‌ மீன்பிடி முறைகளை ஊக்குவிக்கவும்‌, தற்போதுள்ள மீன்பிடி விசைப்‌ படகுகளை ஆழ்கடல்‌ சூரை மீன்பிடி தூண்டில்‌ படகுகளாக மாற்றுவதற்கும்‌, ஆழ்கடலில்‌ மீன்‌ பிடிக்க வசதியான புதிய இயந்திரப்‌ படகுகளை வாங்குவதற்கும்‌, ஒரு பயனாளிக்கு 5 லட்சம்‌ ரூபாய்க்கு மிகாமல்‌, 25 சதவீத மானியத்துடன்‌ கூடிய, நிதியுதவி வழங்கும்‌ புதிய திட்டத்தை 25 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ இந்த அரசு தொடங்கி உள்ளது. இத்திட்டம்‌ ஐந்தாண்டு காலத்தில்‌ படிப்படியாக செயல்படுத்தப்படும்‌. பாசனமும்‌, வெள்ளத்‌ தடுப்பும்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.28 · ¶43 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector