Police & justice · announced once

Integrated Court Complex at Broadway, Chennai

1 budget named it 1 year span 10 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since. Places named: Chennai.

Located at Chennai · Chennai district

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2026-27 Rs.10 crore new project TVK · revised

“Recognising the need for modern court infrastructure to serve the public, our Government will revive the proposal for establishing an Integrated Court Complex at Broadway, Chennai, combining 160 courts, at an estimated cost of Rs.1,375 crore. A sum of Rs.10 crore is being allocated for undertaking the preliminary steps for this project.”
“நீதிமன்றங்கள்‌ நீதியை நிலைநாட்டுவதிலும்‌, மக்களுக்கு நிதியினை விரைவாகக்‌ கிடைக்கப்‌ பெறச்‌ செய்வதிலும்‌ இன்றியமையாத ஒன்றாகும்‌. மக்கள்‌ அன்றாடம்‌ அணுகும்‌ நீதிமன்றங்களுக்கு நவின உட்கட்டமைப்பை வழங்க வேண்டியதன்‌ அவசியத்தை உணர்ந்துள்ள நமது அரசானது, டன்னை பிராட்வேயில்‌ 1375 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 160 நீதிமன்றங்களுடன்‌ ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினை அமைக்க தக்க நடவடிக்கைகள்‌ எடுக்கும்‌. இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்‌ அமைக்கத்‌ தேவையான முன்நடவடிக்கைகளுக்கு 10 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ நீதி நிருவாகத்‌ துறைக்கு 2,486 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சுற்றுலா” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶163) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.78 · ¶163 · full speech ↗ · on the map →

Nearby in the same sector