Police & justice · completed claimed

Judicial infrastructure works

1 budget named it 1 year span ₹ crore allocated 22 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since.

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2012-13 Rs.21.66 crores completion claim project cost AIADMK

“With the objective of providing adequate infrastructure to the Judiciary, this Government has sanctioned several works at a cost of Rs.21.66 crores during 2011-2012.”
“நீதித்‌ துறைக்கு போதிய கட்டமைப்பை அளித்திடும்‌ நோக்கத்தோடு, 2011-2012 ஆம்‌ ஆண்டு 21.66 கோடி ரூபாய்‌ மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு இந்த அரசு ஒப்புதல்‌ அளித்துள்ளது. அனைத்து நீதி நிருவாக மாவட்டங்களிலும்‌, ஒரு கோடி ரூபாய்‌ வீதம்‌ மாற்று சொற்பூசல்‌ தீர்வு மையங்களை (Alternate Dispute Resolution Centre) அமைத்திட, பதிமூன்றாவது நிதிக்‌ குழு 30 கோடி ரூபாய்‌ நிதியுதவி அளித்துள்ளது. இந்த அரசு பதவியேற்ற உடனேயே, சென்னையில்‌ இத்தகைய மாற்றுத்‌ தீர்வு மையத்தினை அமைப்பதற்காக 4.2 கோடி ரூபாய்‌ ஒப்புதல்‌ அளித்துள்ளது. எஞ்சியுள்ள 29 நீதி நிருவாக மாவட்டங்களிலும்‌, இத்தகைய மையங்களை நிறுவுவதற்காக மேலும்‌ 29 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.18 · ¶26 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector