Health · completed claimed

Kalaignar Memorial Multi Super Speciality Hospital

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2023-24 and not named in any budget since. Places named: Guindy.

Located at Guindy · Chennai district

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2023-24 completion claim DMK

“The 1,000 bedded Kalaignar Memorial Multi Super Speciality Hospital in the premises of King Institute of Preventive Medicine and Research Centre, Guindy will be inaugurated this year.”
“கிண்டி கிங்‌ நோய்‌ தடுப்பு மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில்‌ அமைக்கப்பட்டு வரும்‌ 1000 படுக்கைவசதி கொண்ட கலைஞர்‌ நினைவு பன்னோக்கு மருத்துவமனை: இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும்‌. 1020 கோடி ரூபாய்‌ செலவில்‌ மதுரை, கோயம்புத்தூர்‌, கீழ்ப்பாக்கம்‌ ஆகிய இடங்களிலுள்ள மூன்று அரசு மருத்துவக்‌ கல்லூரி வளாகங்களில்‌ கட்டப்பட்டு வரும்‌ புதிய உயர்மருத்துவக்‌ கட்டடங்களும்‌ விரைவில்‌ பயன்பாட்டிற்குக்‌ கொண்டுவரப்படும்‌. 23, திருச்சிராப்பள்ளி மற்றும்‌ அதைச்‌ சுற்றியுள்ள மாவட்டங்களின்‌ உயர்மருத்துவ சிகிச்சைத்‌ தேவைகளை நிறைவு செய்து வரும்‌ மகாத்மா. காந்தி நினைவு அரசினர்‌ மருத்துவமனையில்‌, 110 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிய கட்டடங்கள்‌ கட்டப்படும்‌ வடசென்னை பகுதி மக்களின்‌ மருத்துவத்‌ தேவையை நிறைவு Geib வகையில்‌, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்‌ நவின வசதிகளுடன்‌ கூடிய புதிய பன்னோக்கு மருத்துவப்‌ பிரிவும்‌, செவிலியர்‌ பயிற்சி பள்ளி மற்றும்‌ விடுதிக்கு புதிய கட்டடங்களும்‌ 147 கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டப்படும்‌. 24, மாநிலத்தின்‌ முதல்‌ அரசு சித்த மருத்துவக்‌ கல்லூரி பாளையங்கோட்டையில்‌ 1964 ஆம்‌ ஆண்டில்‌ நிறுவப்பட்டது. இக்கல்லூரியில்‌ தற்போது 100 இளங்கலை பட்டதாரிகளும்‌, 60 முதுகலை பட்டதாரிகளும்‌ பயின்று வருகின்றனர்‌. நாள்தோறும்‌ ஏறத்தாழ 1000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக்‌ கல்லூரி மற்றும்‌ மருத்துவமனையின்‌ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள்‌ 40 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்படும்‌. வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறைக்கு 18,661கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்‌ கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶22) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.10 · ¶22 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector