Transport · dormant

Kattupalli minor port

2 budgets named it 2 year span — ₹ crore allocated DMK / AIADMK governments

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13. Places named: Kāttupalli.

Allocated by budget year

Located at Kāttupalli · Tiruvallur district

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2011-12 ` 3,375 crores new project investment target DMK · interim

“Larson & Toubro is developing Kattupalli minor port at an investment of ` 3,375 crores.”
“தமிழ்நாட்டின்‌ கடலோரப்‌ பகுதிகளில்‌ நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ புதிதாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ள காவிரி; கடலூர்‌ மாவட்டத்தில்‌ பரங்கிப்பேட்டை; தூத்துக்குடி மாவட்டத்தில்‌ உடன்குடி ஆகியவை உட்பட மொத்தம்‌ 22 சிறுதுறைமுகங்கள்‌ உள்ளன. காட்டுப்பள்ளி சிறு துறைமுகம்‌ ரூபாய்‌ 3,375 கோடி முதலீட்டில்‌ லார்சன்‌ அண்டு டூப்ரோ நிறுவனத்தால்‌ மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின்‌ சிறு துறைமுகங்கள்‌ மேம்படுத்தப்பட்டதன்‌ பலனாக, இவற்றின்‌ மூலம்‌ 2009-2010 ஆம்‌ ஆண்டில்‌ 11.74 இலட்சம்‌ டன்‌ சரக்குகள்‌ கையாளப்பட்டுள்ளன. இது கடந்த நிதியாண்டில்‌ கையாளப்பட்ட 8.98 இலட்சம்‌ டன்‌ சரக்குகளைவிட 31 விழுக்காடு அதிகமாகும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.28 · ¶68 · source PDF ↗ · on the map →

2012-13 continuation AIADMK

“The Kattupalli Port developed by Larsen & Toubro is expected to promote the growth of the ship building industry and also facilitate the import of Liquified Natural Gas (LNG).”
“கிழக்குக்‌ கடற்கரையோரத்தில்‌ உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. லார்சன்‌ &டூப்ரோ நிறுவனத்தால்‌ அமைக்கப்பட்டுவரும்‌ காட்டுப்பள்ளி துறைமுகம்‌, கப்பல்‌ கட்டும்‌ தொழில்‌ வளர உதவுவதோடு, திரவ இயற்கை வாயு இறக்குமதிக்கும்‌ உதவும்‌. 380 கோடி ரூபாய்‌ செலவில்‌, அரசு-தனியார்‌ ஒத்துழைப்பின்‌ மூலம்‌ நாகப்பட்டினம்‌ துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஏற்கெனவே ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, கடலூர்‌ துறைமுக மேம்பாட்டிற்கான பணிகளும்‌ விரைவில்‌ தொடங்க உள்ளது. இதுபோன்ற முயற்சிகளால்‌, துறைமுக வளர்ச்சியிலும்‌, கப்பல்‌ கட்டும்‌ தொழிலிலும்‌ ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகத்தை இந்த அரசு நிலைநிறுத்தும்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. போக்குவரத்து” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶65) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.42 · ¶65 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector