Transport · announced once
Mini Bus scheme expansion
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2025-26 and not named in any budget since.
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2025-26
“To provide transportation services to rural areas adjoining fast growing urban areas, the scheme is being expanded with revised rules and regulations in around 2,000 routes.”
“மாநிலம் முழுவதும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் - திருமுடிவாக்கம், விழுப்புரம் மாவட்டம்-சாரம் மற்றும் நாயனுர், கரூர் மாவட்டம்-நாகம்பள்ளி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்-சூரியூர், மதுரை மாவட்டம்-கருத்தபுளியம்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம். தனிச்சியம், தஞ்சாவூர் மாவட்டம்- நடுவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம்-நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் மொத்தம் 398 ஏக்கர் பரப்பளவில் 366 கோடி ரூபாய் மொத்த திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் தமிழ்நாடு சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் 511060) உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 17,500 நபர்கள் வேலை வாய்ப்பினைப் பெ றுவர். கடந்த 1997-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய சிற்றுந்து (Mini Bus) திட்டம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகர்ப்புரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் வகையில், மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சுமார் 2000 வழித்தடங்களில் சிற்றுந்துத் திட்டம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶147) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.66 · ¶147 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years