Welfare · dormant
Monthly unemployment allowance for youth
1 budget named it 1 year span 31 ₹ crore allocated AIADMK government
First announced in 2018-19 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2018-19 Rs.31.01 crore
“The Government had doubled the monthly allowance for the unemployed youth in 2017-2018 and Rs.31.01 crore has been provided in the Budget Estimates for this purpose.”
“மாநிலத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டுள்ளதுடன், அவை வேலைவாய்ப்பை பெற உதவி புரியும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை 2017-2018 ஆம் ஆண்டில் இரட்டிப்பாக்கப்பட்டது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 31.01 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு மையங்களை ஒருங்கிணைத்து, தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களுடன் வேலை தேடுபவர்களை இணையம் வழியாக இணைக்கும் வகையில், மாநில அளவிலான ஒரு தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஏற்படுத்தப்படும். வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்து, மாதாந்திர உதவித்தொகை பெற்று வரும் வேலையில்லா இளைஞர்களை மாவட்ட வாரியாகத் திரட்டி, வேலைவாய்ப்பு மையங்களின் மூலமாக ஆலோசனைகளை வழங்கி, திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளித்து, அவர்கள் வேலைவாய்ப்பைப் பெற இந்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶12) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.9 · ¶12 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years