Industry · dormant

MSME infrastructure support

1 budget named it 1 year span 60 ₹ crore allocated AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2016-17 Rs.60 crores continuation AIADMK · revised

“For the year 2016-2017, Rs.12 crores and Rs.60 crores have been allocated for interest subvention and infrastructure support respectively.”
“குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ பெறும்‌ கடன்களுக்கு மூன்று சதவீத வட்டி மானியம்‌ வழங்குவதுடன்‌, அதிகபட்சமாக 30 இலட்சம்‌ ரூபாய்க்கு மிகாமல்‌ 25 சதவீதம்‌ முதலீட்டு மானியத்தையும்‌ இந்த அரசு தொடர்ந்து வழங்கும்‌. தொழிற்‌ கூட்டமைப்புகளின்‌ மூலமாக உருவாக்கப்படும்‌ தனியார்‌ தொழிற்‌ குழுமங்களை ஊக்குவித்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசு தொடர்ந்து நிதியுதவி அளிக்கும்‌. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கு, வட்டி மானியத்திற்காக 12 கோடி ரூபாயும்‌, கட்டமைப்பிற்கான நிதியுதவியாக 60 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.42 · ¶82 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector