Transport · completed claimed

NABARD-assisted Rural Road Improvement Programme

1 budget named it 1 year span — ₹ crore allocated 574 ₹ crore whole-project cost DMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2011-12 ` 574 crores completion claim project cost DMK · interim

“From 2006-2007 to 2009-2010, 5,403 Kms of roads at a cost of ` 574 crores and 392 bridges at a cost of ` 265 crores were constructed under the NABARD assisted Rural Road Improvement Programme.”
“முக்கிய நகரங்களில்‌ புறவழிச்‌ சாலை அமைக்கும்‌ பணியின்‌ கீழ்‌ 64 புறவழிச்‌ சாலைகள்‌ அமைக்க அரசு முடிவெடுத்து 7 புறவழிச்‌ சாலைகள்‌ பயன்பாட்டுக்குக்‌ கொண்டுவரப்பட்டுள்ளன. 19 நகரங்களில்‌ புறவழிச்‌ சாலைகளுக்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. நபார்டு வங்கியின்‌ உதவியுடன்‌ நடைபெறும்‌ ஊரகச்‌ சாலை மேம்பாட்டுப்‌ பணிகளின்‌ கீழ்‌ 2006-2007ஆம்‌ ஆண்டு முதல்‌ 2009-2010ஆம்‌ ஆண்டு வரை ரூபாய்‌ 574 கோடி செலவில்‌, 5,403 கிலோமீட்டர்‌ சாலைகளும்‌, ரூபாய்‌ 265 கோடி செலவில்‌ 392 பாலங்களும்‌ அமைக்கப்பட்டுள்ளன. 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌ ரூபாய்‌ 143.68 கோடி செலவில்‌ 280 கிலோமீட்டர்‌ சாலைப்‌ பணிகளும்‌ ரூபாய்‌ 124 கோடி செலவில்‌ 56 பாலப்‌ பணிகளும்‌ நடைபெற்று வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.28 · ¶67 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector