Energy · dormant
New thermal power projects programme
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2011-12 ` 22,800 crores
“thereby adding another 3,800 MW with a total investment of ```` 22,800 crores either under the State sector or through joint ventures.”
“2011-2012 ஆம் ஆண்டில் புதிய திட்டங்களால் கிடைக்கும் மின்உற்பத்தி திறன் 3,280 மெகாவாட் ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மின் விநியோகத்தில் கணிசமான முன்னேற்றம் இருக்கும் என நம்புகிறேன். மாநில அரசு, வடசென்னை மூன்றாம் நிலை, நான்காம் நிலை உற்பத்தி, உடன்குடி, எண்ணூர் இணைப்பு, குந்தா விசை சேமிப்பு ஆகிய மின் உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்தும். இத்திட்டங்களின் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக 5,100 மெகாவாட் மின்சக்தி கிடைக்கும். 2011-2012 ஆம் ஆண்டில் 4,800 கோடி ரூபாய் செலவில் 800 மெகாவாட் உடன்குடி விரிவு திட்டம், 9,600 கோடி ரூபாய் செலவில் 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின்திட்டம், 3,600 கோடி ரூபாய் செலவில் 40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் இயந்திரத்திற்கு பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், 4,800 கோடி ரூபாய் செலவில் 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலை உற்பத்தித் திட்டம் ஆகியவை தொடங்கப்படும். இதனால் அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சிகளாலும் மொத்தம் 22,800 கோடி ரூபாய் முதலீட்டில் 3,800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.42 · ¶68 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- Ongoing power projects (speed-up) · component of
- Ennore Thermal power plant replacement (600 MW) · component of
- Kadaladi Thermal Power Project (5 x 800 MW) · sibling
- Thermal power projects commissioning · sibling
- Thermal power projects (13,000 MW) · sibling
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 7 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 5 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years