Welfare · dormant

Noon Meal Centres gas connections / steam cooking

1 budget named it 1 year span ₹ crore allocated 83 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2014-15 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2014-15 Rs.83 crore enhancement project cost AIADMK

“This Government will cover all the remaining 36,233 centres with gas connection or steam cooking system with briquettes in feasible places at a cost of Rs.83 crore during 2014-2015.”
“ஐந்து முதல்‌ 15 வயதுக்கு உட்பட்ட 53.52 இலட்சம்‌ குழந்தைகளுக்கு புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவுத்‌ திட்டம்‌ பயனளித்து வருகிறது. இது நமது மாநிலத்தின்‌ பெருமை மிக்க திட்டங்களுள்‌ ஒன்றாகும்‌. 42,490 மதிய உணவு மையங்களில்‌, 6,257 மையங்களுக்கு மட்டுமே சமையல்‌ எரிவாயு இணைப்பு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, எஞ்சியுள்ள 36,233 மையங்களுக்கும்‌ சமையல்‌ எரிவாயு இணைப்பு அல்லது வாய்ப்புள்ள இடங்களில்‌ மரத்‌ துகள்‌ எரியூட்டி போன்றவற்றை பயன்படுத்தும்‌ நீராவி சமையல்‌ அடுப்பு, 83 கோடி ரூபாய்‌ செலவில்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டிலேயே அமைக்கப்படும்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவுத்‌ திட்டத்திற்காக 1,412.88 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.58 · ¶115 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector