Welfare · dormant

Nutritious Meal Programme

11 budgets named it 12 year span 21,610 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2011-12 and named again in 10 later budgets, most recently 2022-23.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 1,246 crores continuation AIADMK · revised

“For 2011-2012, ` 1,246 crores has been allocated for this scheme.”
“ஐந்து முதல்‌ 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கவும்‌, அதனால்‌ கல்வியறிவு நிலையை உயர்த்தவும்‌ சத்துணவு அளிக்கப்படுகிறது. இதற்காக, 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌ 54,80,340 மாணவ மாணவியர்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ 1,108 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டது. 2011-2012 ஆம்‌ ஆண்டு திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌, இத்திட்டத்திற்கு 1,246 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, 15,313 அங்கன்வாடி மையங்கள்‌ வாடகைக்‌ கட்டடங்களில்‌ இயங்கி வருகின்றன. இந்த அரசு, பல்வேறு திட்டங்களில்‌ உள்ள நிதியை ஒருங்கிணைத்து, குறித்த கால அளவிற்குள்‌ படிப்படியாக அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும்‌ புதிய கட்டங்கள்‌ கட்டித்தர நடவடிக்கை எடுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶134) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.78 · ¶134 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2013-14 Rs.1,492.86 crores continuation AIADMK

“For 2013-2014, the Government has allocated Rs.1,492.86 crores for the implementation of the Noon Meal Programme so as to benefit 53.53 lakh children.”

financedept_2013-14_speech_en · p.57 · ¶140 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.1,412.88 crore continuation AIADMK

“For the year 2014-2015, the allocation for PTMGR Nutritious Noon Meal Programme will be Rs.1,412.88 crore.”
“ஐந்து முதல்‌ 15 வயதுக்கு உட்பட்ட 53.52 இலட்சம்‌ குழந்தைகளுக்கு புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவுத்‌ திட்டம்‌ பயனளித்து வருகிறது. இது நமது மாநிலத்தின்‌ பெருமை மிக்க திட்டங்களுள்‌ ஒன்றாகும்‌. 42,490 மதிய உணவு மையங்களில்‌, 6,257 மையங்களுக்கு மட்டுமே சமையல்‌ எரிவாயு இணைப்பு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, எஞ்சியுள்ள 36,233 மையங்களுக்கும்‌ சமையல்‌ எரிவாயு இணைப்பு அல்லது வாய்ப்புள்ள இடங்களில்‌ மரத்‌ துகள்‌ எரியூட்டி போன்றவற்றை பயன்படுத்தும்‌ நீராவி சமையல்‌ அடுப்பு, 83 கோடி ரூபாய்‌ செலவில்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டிலேயே அமைக்கப்படும்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவுத்‌ திட்டத்திற்காக 1,412.88 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.58 · ¶115 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.1,470.53 crores continuation AIADMK

“A sum of Rs.1,470.53 crores is provided for the Nutritious Meal Programme in the Budget Estimates 2015-2016.”
“ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ வளர்ச்சித்‌ திட்டம்‌, 35.36 இலட்சம்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து, மருத்துவச்‌ சேவைகளை வழங்கி பயனளித்து வருகிறது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்காக 1,575.36 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 54.63 இலட்சம்‌ பள்ளிக்‌ குழந்தைகளுக்குப்‌ பல்வகை கலவை சாதம்‌ (variety meals) வழங்கப்பட்டு வருகிறது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்காக 1470.53 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶106) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.60 · ¶106 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.1,645 crores continuation AIADMK · interim

“In the Interim Budget Estimates, a sum of Rs.1,645 crores has been provided for the Nutritious Meal Programme.”
“பெண்‌ குழந்தைகளின்‌ நலனைப்‌ பேணுவதற்காக, தொட்டில்‌ குழந்தைத்‌ திட்டம்‌, பெண்‌ குழந்தைகள்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ போன்ற பல்வேறு புதுமையான திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வடிவமைத்துள்ளார்கள்‌. பச்சிளம்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ குழந்தைகளின்‌ ஊட்டச்சத்துத்‌ தேவைகளை புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ சத்துணவுத்‌ திட்டமும்‌, ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டமும்‌ நிறைவு செய்து வருகின்றன. சத்துணவுத்‌ திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1645 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.56 · ¶87 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.1,644.52 crores continuation AIADMK · revised

“A sum of Rs.1,644.52 crores has been provided for Nutritious Meal Programme in this Revised Budget.”

tnbudget_2016-17_speech_en_revised · p.67 · ¶139 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.1,687 crore continuation AIADMK

“A sum of Rs.1,687 crore and Rs.1,779 crore have been provided for the Nutritious Meal Programme and ICDS scheme respectively in the Budget Estimates 2017-2018.”

tnbudget_2017-18_speech_en · p.72 · ¶132 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.1,747.72 crore continuation AIADMK

“In the Budget Estimates, Rs.1,747.72 crore and Rs.2,146.30 crore have been allocated for the Nutritious Meal programme and the ICDS scheme respectively.”
““புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவுத்‌ திட்டம்‌” 43,143 சத்துணவு மையங்கள்‌ மூலம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, சத்துணவுத்‌ திட்டத்திற்கு 1,747.72 கோடி ரூபாயும்‌, “ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு” 2,146.30 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. “ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌” கீழ்‌, 100.71 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, சமூக நலத்‌ துறைக்காக 5,61162 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியர்கள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.69 · ¶119 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.1,772.12 crore continuation AIADMK

“A sum of Rs.1,772.12 crore has been provided for this scheme in the Budget Estimates 2019-2020.”

tnbudget_2019-20_speech_en · p.67 · ¶120 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.1,863.32 crore continuation AIADMK

“A provision of Rs.1,863.32 crore has been provided in the Budget Estimates 2020-21 for the noon meal programme.”
“43,243 மதிய உணவு மையங்களில்‌ செயல்படுத்தப்படும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ சத்துணவுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, நாள்தோறும்‌ 48.57 இலட்சம்‌ மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, 1863.32 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்‌ மழலையர்‌ பள்ளிக்‌ குழந்தைகளின்‌ ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்கும்‌, ஊட்டச்சத்து குறைபாடு அற்ற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்வதற்கும்‌, ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌ தமிழ்நாட்டில்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, குழந்தைகளின்‌ ஆரம்ப கால கல்விக்கும்‌ முக்கியத்துவம்‌ வழங்கப்படுகிறது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 2,535.54 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶161) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.89 · ¶161 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.1,725.41 crore continuation DMK · revised

“Rs.1,725.41 crore has been provided for the Puratchi Thalaivar MGR Noon Meal Programme.”
“மதிய உணவுத்‌ திட்டம்‌ மற்றும்‌ ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌ திட்டத்திற்கு முட்டைகள்‌ மற்றும்‌ இதர பொருட்கள்‌ கொள்முதல்‌ செய்யும்‌ முறை சீரமைக்கப்படுவதன்‌ மூலம்‌ செலவினங்கள்‌ குறைக்கப்படும்‌. புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ மதிய உணவு திட்டத்திற்காக 1,725.41 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌ திட்டத்திற்காக மொத்தம்‌ 2,536,69 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶159) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.68 · ¶159 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.1,953.98 crore continuation AIADMK · interim

“Puratchi Thalaivar Dr. MGR Noon Meal Scheme continues to be implemented even through the lockdown period. At present, 40.09 lakh school children are benefitting under the programme through 43,246 Noon Meal Centres. In the Interim Budget Estimates for 2021-22, a sum of Rs.1,953.98 crore has been provided.”

tnbudget_2021-22_speech_en_interim · p.74 · ¶118 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.1,949 crore continuation DMK

“Rs.1,949 crore towards Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme in this Budget.”

financedept_2022-23_speech_en · p.31 · ¶85 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector