Education · recurring
Perasiriyar Anbazhagan School Development Scheme
4 budgets named it 4 year span 8,000 ₹ crore allocated 7,500 ₹ crore whole-project cost DMK government
First announced in 2022-23 and named again in 3 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2022-23 Rs.7,000 crore
“The Government will launch a massive scheme called the „Perasiriyar Anbazhagan School Development Scheme‟ to modernize Government schools (including Adi Dravidar, Tribal and Kallar Reclamation Schools) over the next five years. Along with necessary infrastructure in Government schools, 18,000 new classrooms will be constructed. Further, as per the strength of students, smart classrooms in primary schools and state-of-the-art computer labs in other schools will be set up. An amount of Rs.7,000 crore will be allocated for the phased implementation of this scheme over the next five years. The works for this will be undertaken at a cost of Rs.1,300 crore in the coming financial year.”
“அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவினமயமாக்குவதற்கான "பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்! என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (smart classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவின கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இத்திட்டங்கள் படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.22 · ¶61 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.7,000 crore
“the Government had launched the „Perasiriyar Anbazhagan School Development Scheme‟ to modernize and upgrade physical infrastructure at an outlay of Rs.7,000 crore over a period of five yeaRs.During the current year, works to the tune of Rs.2,000 crore have been taken up. In the upcoming financial year, the Government will construct classrooms, laboratories and toilets at a cost of Rs.1,500 crore.”
“இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டடங்கள் கட்டிடவும் 7,000 கோடி ரூபாய் செலவில், “பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை: அரசு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில், 2,000 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.11 · ¶25 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.7,500 crore
“this Government announced the ambitious scheme 'Perasiriyar Anbazhaganar School Development Program', with an outlay of Rs.7,500 crore over a period of 5 years. Projects at a cost of Rs.2,497 crore are being undertaken and construction of new classrooms at a cost of Rs.1,000 crore will be further undertaken in the coming year.”
““கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெறிய ஆயுதம்” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். கல்வி முன்னேற்றத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும் தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, 2497 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைடஐுபற்று வருகின்றன. இந்நிதியாண்டிலும் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.33 · ¶67 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.1,000 crore
“Under the School Development Scheme, named after Perasiriyar Anbazhagan, a distinguished educationist who made significant contributions to the advancement of education in Tamil Nadu, an amount of Rs.1,000 crore will be allocated in 2025-26. This funding will support the development of essential infrastructure, including additional classrooms, science laboratories, and drinking water facilities in Government schools.”
““இன்றைய அரும்புகள் நாளைய மலர்கள்: இன்றைய மழலைகள், நாளைய நமது மரபு காக்கும் மாண்புறு செல்வங்கள்: அவர்களை வளமோடு வாழ வைப்பது அரசு, ஆடவர், பெண்டிர் இம்மூவரின் ஒத்துழைப்பின்பாற் பட்டதாகும் ". - 1971-72 நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் இந்த வாசகங்களை மனதில் இருத்தி, நமது அரசு பல முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும் தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடும் பொருட்டு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.30 · ¶57 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Upgradation of 28 Schools of Excellence · 2024-25
- runs alongside Model schools scheme · 2021-22 –2024-25
- runs alongside Smart classrooms in 3,000 primary and middle schools · 2018-19 –2024-25
- runs alongside Hi-Tech labs in High and Higher Secondary Schools · 2018-19 –2024-25
- contains 15,000 additional smart classrooms · 2024-25 –2025-26
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years