Transport · dormant
Plastic road technology programme
1 budget named it 1 year span 100 ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2012-13 Rs.100 crores
“As the response is very positive for laying plastic roads, new works to the extent of Rs.100 crores will be taken up in the coming financial year out of this Fund.”
“பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதன் மூலமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தடுப்பதற்காக, 2003-2004 ஆம் ஆண்டிலேயே நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிளாஸ்டிக் சாலைகள் அமைப்பதற்கான தொழில்நுட்பத்தை முன்னோடியாக அறிமுகம் செய்தார்கள். இந்த சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த சாலை அமைக்கும் முறை மீண்டும் உயிரூட்டப்பட்டு, 2011-2012 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டதில், 446.5 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதியின் கீழ், 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணிக்கு உள்ள பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, வரும் நிதியாண்டில் இந்த நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.33 · ¶51 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years