Transport · announced once
Proposed Metro Rail from Hosur to Bommasandra
1 budget named it 1 year span — ₹ crore allocated TVK government 1 district
First announced in 2026-27 and not named in any budget since. Districts: krishnagiri. Places named: Hosūr.
Located at Hosūr · Krishnagiri district
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2026-27
“Government is also pursuing proposal for Metro rail from Hosur, Krishnagiri District to Bommasandra in Karnataka”
“மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட பின்வரும் மெட்ரோ இரயில் திட்டங்கள் இந்திய அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன. (i). சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை. (ii). ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை. ப). திருப்பெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் மெட்ரோ இரயில் வழித்தடத் திட்டங்களுக்கு இந்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓதூரிலிருந்து கர்நாடகா மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ காயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும் இணைந்து தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. நீர்வளம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶121) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.60 · ¶121 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years