Welfare · recurring

Self Help Group loan waiver

2 budgets named it 3 year span 3,356 ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and named again in 1 later budget, most recently 2023-24.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2021-22 Rs.2,756 crore new project DMK · revised

“Accordingly, the Government will waive loans to the tune of Rs.2,756 crore due from self help groups to the co-operative credit societies.”
“மகளிர்‌ சுய உதவிக்‌ குழு கடன்களைப்‌ பொறுத்தவரையில்‌, இந்தக்‌ கடன்கள்‌ அனைத்தும்‌ தகுதியான குழுக்களுக்கே சென்றடைந்துள்ளது என்பது முதற்கட்ட ஆய்வில்‌ தெரியவந்துள்ளது, மேலும்‌, இந்தக்‌ குழுக்கள்‌ கோவிட்‌ பெருந்தொற்றுக்‌ காலம்‌ காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால்‌, இந்தக்‌ கடன்கள்‌ குறித்து சாதகமான முடிவு எடுக்க இயலும்‌, அதன்படி, கூட்டுறவுக்‌ கடன்‌ சங்கங்கள்‌ மூலம்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்‌ தொகை 2,756 கோடி ரூபாய்‌ தள்ளுபடி செய்யப்படும்‌. கூட்டுறவு சங்கங்கள்‌ கடன்‌ வழங்குவதற்கு ஏதுவாக, இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில்‌ நிதி வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும்‌, இதற்காக, 600 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல்‌ 191 தமிழ்நாட்டில்‌ 2,63 கோடி இருசக்கர வாகனங்கள்‌ உள்ளன. இவைதான்‌ எளிய உழைக்கும்‌ வர்க்கம்‌ அதிகமாகப்‌ பயன்படுத்தும்‌ போக்குவரத்து முறை. இவர்கள்‌ பெட்ரோல்‌ விலை உயர்வால்‌ கடுமையாகப்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌. ஒன்றிய அரசு பெட்ரோல்‌ மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்குப்‌ பகிர்ந்தளிக்காமல்‌ பெருமளவில்‌ பயன்‌ பெற்றதால்‌, பெட்ரோலின்‌ விலை உயர்விற்கு ஒன்றிய அரசேதான்‌ முழுமையாகப்‌ பொறுப்பேற்க வேண்டும்‌ என்று ஏற்கெனவே எனது உரையில்‌ சுட்டிக்காட்டியுள்ளேன்‌. இருப்பினும்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, பெட்ரோல்‌ விலை உயர்வால்‌ பாதிக்கப்படும்‌ ஏழை மற்றும்‌ நடுத்தர வர்க்கத்தின்‌ வலியை உணர்ந்து, பெட்ரோல்‌ மீது விதிக்கப்படும்‌ வரியை 3 ரூபாய்‌ அளவிற்கு குறைக்க ஆணையிட்டுள்ளார்‌ என்பதை இந்த அவைக்குத்‌ தெரிவிப்பதில்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌. இது, மாநிலத்தில்‌ உள்ள உழைக்கும்‌ வர்க்கத்திற்கும்‌ நடுத்தரக்‌ குடும்பங்களுக்கும்‌ பெரிய நிவாரணமாக அமையும்‌. இதனால்‌ ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய்‌ வருவாய்‌ இழப்பு ஏற்படும்‌. பாகம்‌ - ஆ வரவு-செலவுத்‌ திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்‌ மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே,” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶190) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.81 · ¶190 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2023-24 Rs.600 crore transfer scheme DMK

“a sum of Rs.600 crore for waiving self-help group loans”

financedept_2023-24_speech_en · p.1 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector